இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான் !
"இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான் ..." என்றவாறு இழுத்தாள் ரமா.
"என்னடி சொல்றே" என்று கேட்டுக் கொண்டே காலணிகளை கழட்டி விட்டு, ரமாவின் வீட்டுக்குள் நுழைந்தாள் அவளது தோழி ரமணி.
"எதை எல்லாம் செய்யாதீங்க என்று சொல்றோமோ, கரெக்டா அதைத் தான் செய்யறாரு, சொன்னா கேட்கறதே இல்லை !!! ரொம்ப கஷ்டமா இருக்கு".
"தண்ணி, தம் எல்லாம் இல்லனு சொல்லுவியே !, இப்ப என்ன ??"
"பாரு ரமணி, புதுவருசமும் அதுவுமா காலைல சீக்கிரமே எழுந்து, குளிச்சு, ஸ்வீட் எல்லாம் செஞ்சு, இட்லி, வடை, சாம்பார்னு ஒன்னுவிடாம பண்ணி, பத்தாதற்கு குழந்தைகளையும் பார்த்து ... என்னை ஒரு வேலை செய்ய விடறதில்லை ..."
"நீ சொல்றது கரெக்ட் தான் ரமா. இந்த (காலத்து) ஆம்பிளைங்களே இப்படித் தான் !!!!" என்று ரமாவுடன் சேர்ந்து கொண்டாள் ரமணி.
-----
ராஜ நடராஜன் வந்து 'நிஜமா கதையா ?' என்றும், நாகு வந்து 'என்னையா வீட்டுல இப்படித் தானா ?' என்றும், இல்ல தங்க்ஸே வந்து, 'ஏங்க ஒரு வேலை வீட்டில் பார்ப்பது இல்லை, நல்லா கதை விடறீங்களே' என்றும் யாராவது வந்து கொடி பிடித்து, மைக் பிடிக்கறது முன்னாடி எஸ்கேப்ப்ப்ப் ... அடுத்த வருஷம் சந்திப்போம் நண்பர்களே.
வழக்கம் போல வித்தியாசமான ஆண்டாக, வரும் 2009 ஆண்டும் அமைய, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
21 மறுமொழி(கள்):
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?
//"இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான் !"//
ஹ.... ஹ.....
//"இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான் !"//
அப்படியாங்க:)))?
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பழமைபேசிsaid...
// புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது? //
என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்கனு ஓடோடி வந்தா, நம்ம பதில நீங்களே சொல்லிட்டீங்க.
அப்படியே உம்ம வீட்டுல உக்காந்துருக்க்ற ஃபீலிங் வந்திட்டுது ஓய். :-)
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஹிஹி,,,,,,,,,ஹிஹி....
புத்தாண்டு வாழ்த்துக்கள்......
இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான்
ஆகா - இப்படி ஒரு ஆம்பிளை கெடைக்கணுமேன்னு எல்லா தங்க்ஸூம் கனவு காண்றாங்க -- ஆனா நாம தான் கெடெக்கிறோம் அவங்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
நட்புடன் .... சீனா
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ஆமாமாம் இந்த ஆம்பளைங்களே இப்படித்தான். எங்களைக் கனவு காணவைக்கிறதுலே கில்லாடிங்க.:-))))
இனிய வாழ்த்து(க்)கள்.
//ஆமாமாம் இந்த ஆம்பளைங்களே இப்படித்தான். எங்களைக் கனவு காணவைக்கிறதுலே கில்லாடிங்க.:-))))
இனிய வாழ்த்து(க்)கள்.//
repeatoooooyieeeeee
SUREஷ்said...
//
//"இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான் !"//
ஹ.... ஹ.....//
என்னது, இதுக்கும் சிரிப்புத் தானா ?!! :)))
ராமலக்ஷ்மி said...
//
//"இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான் !"//
அப்படியாங்க:)))?//
ஆமாங்க. ஸ்ஸ்ஸ்ஸ் கண்ணக் கட்டுதே, வேலை பார்த்து பார்த்து :)))))))))
// இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! //
பெரிய ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
//"இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான் !"//
குத்துங்க எஜமான் குத்துங்க...
நாகு (Nagu) said...
// அப்படியே உம்ம வீட்டுல உக்காந்துருக்க்ற ஃபீலிங் வந்திட்டுது ஓய். :-)//
இருக்கும் ஓய், இருக்கும். இங்க சைனீஸ், வியட்நமீஸ்னு ரெஸ்ட்ரான்ட் இல்ல ஓய் எங்களுக்கு :)))
// ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!//
அதே ! அதே !!
கவின் said...
// ஹிஹி,,,,,,,,,ஹிஹி....
புத்தாண்டு வாழ்த்துக்கள்......
இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான்//
என்னய்யா சீரியஸா பதிவு போட்டா எல்லாரும் சிரிக்கறீங்க .... இ.ஆ.இ.தானோ ???? :)))
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
cheena (சீனா) said...
// ஆகா - இப்படி ஒரு ஆம்பிளை கெடைக்கணுமேன்னு எல்லா தங்க்ஸூம் கனவு காண்றாங்க -- ஆனா நாம தான் கெடெக்கிறோம் அவங்களுக்கு//
செம டைமிங், உண்மையை ரசிக்கும்படி சொல்லி அசத்திட்டீங்க :))
// இனிய புத்தாண்டு வாழ்த்துகள்//
அதே ! அதே !!
ஆஹா...! இந்த ஆம்பிளைங்களே எப்பவும் இப்படியிருந்தால்....எவ்ளோ நல்லாருக்கும்...? ஹூம்!
திகழ்மிளிர் said...
// இனிய புத்தாண்டு வாழ்த்துகள்//
உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
துளசி கோபால் said...
// ஆமாமாம் இந்த ஆம்பளைங்களே இப்படித்தான். எங்களைக் கனவு காணவைக்கிறதுலே கில்லாடிங்க.:-))))//
யாரோட தப்புனு தெரியலையே ?!! :)))
// இனிய வாழ்த்து(க்)கள்.//
வாழ்த்துக்கள் டீச்சர்.
மின்னல் said...
// //ஆமாமாம் இந்த ஆம்பளைங்களே இப்படித்தான். எங்களைக் கனவு காணவைக்கிறதுலே கில்லாடிங்க.:-))))
இனிய வாழ்த்து(க்)கள்.//
repeatoooooyieeeeee//
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் மின்னல்.
நானானி said...
// ஆஹா...! இந்த ஆம்பிளைங்களே எப்பவும் இப்படியிருந்தால்....எவ்ளோ நல்லாருக்கும்...? ஹூம்!//
கொஞ்சமாச்சும் இருக்கிறோமா அப்ப ?? :)))
Post a Comment
Please share your thoughts, if you like this post !