Friday, December 5, 2008

சிலந்திக்கும் இருக்கு வாலு (குழந்தைகள் கவிதை)


Photo: medicalimages.allrefer.com

குட்டிச் சிலந்திக்கு
எட்டுக் காலு.

கொழு கொழு சிலந்திக்கும்
எட்டுக் காலு.

சிலந்திக்கும் இருக்குது
நீள வாலு.

வலை பின்ன உதவும்
நூல் வாலு.

தத்தியும் தாவியும்
நடக்கும் பாரு.

பிறர் தொட்டால் பயந்து
ஏறிடும் சுவரு.

16 மறுமொழி(கள்):

பழமைபேசிsaid...

எளிமை + நயம் + தரம் = சதங்கா

ராமலக்ஷ்மிsaid...

கை தட்டியும் கொட்டியும்
பாடலாம் பாரு
குழந்தைகள் கவிதை
ரொம்பவும் ஜோரு.

வாழ்த்துக்கள் சதங்கா!

நட்புடன் ஜமால்said...

சதங்கை ஒளியோடு குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால் நல்லாத்தான் இருக்கு.

ம்ம்ம் --- அழகு.

நாகு (Nagu)said...

அழகான ஓசையுடன் வந்திருக்கு. நீங்க இங்க இருந்திங்கன்னா அடுத்த நிகழ்ச்சில சில வாண்டுங்கள வச்சி மேடைல பாட வச்சிருப்பேன் :-)

cheena (சீனா)said...

அழ வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள் வரிசயில் சதங்கா

நல்வாழ்த்துகள்

அருமை எளிமை இனிமை

வாழ்க

நரியும் குரங்கும் பாத்தாச்சா ?

http://naanpudhuvandu.blogspot.com/2008/12/10.html

துளசி கோபால்said...

படம் ரொம்ப நல்லா இருக்கு.

கவிதையும் எளிமையா நல்லா இருக்கு.

பாரு & சுவரு இது ரெண்டும்தான் ரைமிங் கொஞ்சம் தட்டுது.


இப்படிக்கு,
டீச்சர்:-)

வல்லிசிம்ஹன்said...

குழந்தைப் பாட்டு ரொம்பவே நல்லா இருக்கு சதங்கா.

எளிமையா சந்தத்தோடு வருது.

சதங்கா (Sathanga)said...

// பழமைபேசி said...

எளிமை + நயம் + தரம் = சதங்கா//

எல்லோரும் நட்சத்திரம் தூவி வாழ்த்துவார்கள். இங்கே நட்சத்திரமே வாழ்த்துவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

சதங்கா (Sathanga)said...

//ராமலக்ஷ்மி said...

கை தட்டியும் கொட்டியும்
பாடலாம் பாரு
குழந்தைகள் கவிதை
ரொம்பவும் ஜோரு.

வாழ்த்துக்கள் சதங்கா!//

கவிக்கு கவி பாடுவதில் உங்களை மிஞ்ச முடியுமா. நானும் உங்க பதிவில் இதையே முயற்சித்திருக்கிறேன் :)) வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

// அதிரை ஜமால் said...

சதங்கை ஒலியோடு குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால் நல்லாத்தான் இருக்கு.

ம்ம்ம் --- அழகு.//

மிக்க மகிழ்ச்சி. அழகான வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

சதங்கா (Sathanga)said...

// நாகு (Nagu) said...

அழகான ஓசையுடன் வந்திருக்கு. நீங்க இங்க இருந்திங்கன்னா அடுத்த நிகழ்ச்சில சில வாண்டுங்கள வச்சி மேடைல பாட வச்சிருப்பேன் :-)//

எதும் உள்நாட்டு சதி இல்லையே. வாண்டுகளை விட்டு கல்வீச சொல்லிட்டீங்கனா ?!!! :))

சதங்கா (Sathanga)said...

//cheena (சீனா) said...

அழ வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள் வரிசயில் சதங்கா//

இல்லை, இன்னும் எட்டும் தூரம் வானம் முட்டும் அளவு இருக்கே. அவங்க அளவுக்கு பக்கத்தில கூட நிற்க முடியுமானு தெரியலையே !!

// நல்வாழ்த்துகள்
அருமை எளிமை இனிமை
வாழ்க//

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல.

// நரியும் குரங்கும் பாத்தாச்சா ?

http://naanpudhuvandu.blogspot.com/2008/12/10.html//

ஓ ... பார்த்து, ரசித்து மறுமொழியும் போட்டாச்சே :)

தமிழ்said...

அருமை

/எளிமை + நயம் + தரம் = சதங்கா/

உண்மை

சதங்கா (Sathanga)said...

துளசி கோபால் said...

// கவிதையும் எளிமையா நல்லா இருக்கு.//

மிக்க நன்றி டீச்சர்.

// பாரு & சுவரு இது ரெண்டும்தான் ரைமிங் கொஞ்சம் தட்டுது.//

மாத்த முடியுதானு பார்க்கறேன்.

சதங்கா (Sathanga)said...

வல்லிசிம்ஹன் said...

// குழந்தைப் பாட்டு ரொம்பவே நல்லா இருக்கு சதங்கா.

எளிமையா சந்தத்தோடு வருது.//

ரொம்ப நன்றி வல்லிம்மா.

சதங்கா (Sathanga)said...

திகழ்மிளிர் said...

// அருமை

/எளிமை + நயம் + தரம் = சதங்கா/

உண்மை//

மிக்க நன்றிங்க திகழ்மிளிர்

Post a Comment

Please share your thoughts, if you like this post !