Tuesday, July 17, 2007

ஹரிவராசனம் - K.J.யேசுதாஸ்

எவ்வளவோ திரைப்படப் பாடல்கள் பிரசித்தி பெற்றிருந்தாலும், பக்தி பாடல்களுக்கு இணையாக வருமா என்பது கேள்வியே ! காலத்துக்கும் அழியாதவை பக்தி பாடல்கள் என்பது எனது எண்ணம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய பாடல்கள் இன்றும் நாம் கேட்கிறோம் என்றால், அதன் பின் வந்த பலபாடல்களும் இதற்கு உதாரணம் சொல்லலாம். அப்படி ஒன்று தான் 'ஹரிவராசனம்' பாடல்.

கணீர் குரலும், தெள்ளிய உச்சரிப்பும், மிதமான இசையும் நம்மை மயங்க வைக்கும் என்பது நிச்சயம்.

சுவாமி ஐயப்பனையும், பாடல் வரிகளையும் கண்டு, யேசுதாஸ் அவர்களின் குரலைக் கேட்டும் மகிழுங்கள்.



Thanks to shankermcsa for the youtube

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அறிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

சரணகீர்த்தனம் ஷக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

துரகவாகனம் சுந்தரானனம்
வரஹதாயுகம் வேதவர்நிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

த்ருபுவனார்ஜிதம் தேவதாத்மகம்
த்ரனயனம் ப்ரபும் திவ்யதேஷிகம்
த்ரதஷபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

பவபயாபகம் பாபுகாவஹம்
புவனமோகனம் பூதிபூஷனம்
தவளவாகனம் திவ்யவாரனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

களம்ருதுஸ்மிதம் சுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ஷ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருதிவிபூஷனம் சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா
ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

28 மறுமொழி(கள்):

Anonymoussaid...

அற்புதம்யா. ரொம்ப நாளா ஸ்கிரிப்டைத்தேடிக்கிட்டு இருந்தேன். நன்றி.

லக்ஷ்மிsaid...

அருமையான பாடல். வரிகளை முழுமையாக தந்தமைக்கு நன்றி சதங்கா.

பாரதிய நவீன இளவரசன்said...

//பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய பாடல்கள் இன்றும் நாம் கேட்கிறோம் என்றால், அதன் பின் வந்த பலபாடல்களும் இதற்கு உதாரணம் சொல்லலாம். // thanks for the lyrics. still two questions linger in my mind...do u have any idea about the composer of this song? have you heard this song sung by any singer other than KJYesudoss?

சதங்கா (Sathanga)said...

அனானி, லக்ஷ்மி,

வருகைக்கு நன்றி.

வெங்கடேஷ் வரதராஜன்,

இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஜி.டி. என்று அழைக்கப்பட்ட திரு. ஜி. தேவராஜன் அவர்கள். மேல் விவரங்களுக்கு இந்தச் சுட்டியை அழுத்தவும்.

யேசுதாஸ் தவிர்த்து வேறு பாடகர்கள் பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. இப்பதிவைப் படிப்பவர்கள் யாரேனும், தெரிந்தால் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran)said...

படத்துடன் பாடலைக் கேட்கவும் படிக்கவும் தந்ததற்கு மிக்க் நன்றி சதங்கா.

Anonymoussaid...

Mr.Sathanga, first of all thanks for the song.
just one week back my colleage asked me to give her the lyrics of the song - what a surprise, it might have knock at the door of the Swami - Kalaiyil vanthathum unkalin pathivu kannil pada click seithal full songs with vision - kalaiyilae unkal punniyathal SWAMY dharsan - Swami Oonjalil aadum azhagai parunkal, sukamo sukam - Oonjalai thalluvathe oru azhagu - methuvaga, vegamaga thallinal enke swamikku uneasy aaka irukkumo entu methuvaga pinanniyil K.J. yin padal olikka - appadiyae swamiyin mugathai thadavi koduthu thoonga vaika kaikal paraparakkum - enna oru vision
once again thanks - vijai

சதங்கா (Sathanga)said...

குமரன்,

நன்றி.

விஜய்,

பதிவில் எழுதியது போலவே மெய்மறக்க செய்யும் பாடல், அதை நீங்கள் அடைந்ததில் பெரு மகிழ்ச்சி.

SurveySansaid...

ஆஹா. சூப்பர்.

Hariharan # 03985177737685368452said...

நல்ல பாடலின் வரிகளைத் தந்து உதவியதற்கு நன்றிகள் பல!

வெங்கடேஷ்,

வேறு எவரும் இப்பாடலைப் பாடியிருப்பதாகத் தெரியவில்லை.

நானறிந்த வரையில் யேசுதாஸுக்கான பிரத்யேகமாக தனித்துவமான பாடலாகவே இருக்கிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris)said...

இந்தப் பாடல் வெளிவந்த காலம் முதல் அனுபவித்து ஜேசுதாசின் குரலை ரசிப்பேன்.உருக்கம் மிக்கது. அவருக்கே உரியது.
பாடல் வரிகள் இன்றுவரை புரியவில்லை.
ஆனாலும் யூருயுப்பிலும் பலதடவை கேட்டேன்.

சதங்கா (Sathanga)said...

சர்வேசன், ஹரிஹரன், யோகன் பாரிஸ்

அனைவரின் வருகைக்கும் நன்றி.

ஜீவிsaid...

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
அடக்கி வாசித்திருக்கும் ஜேசுதாசின்
குரல் வளமும் பாடலும் அற்புதம்.
கண்ணை மூடிக்கொண்டு கேட்டால்,
எங்கேயோ இழுத்துக்கொண்டு
செல்கிறது.
ப்ரசாதம் படைத்த எல்லோருக்கும்
மீண்டும் நன்றிகள்.

சதங்கா (Sathanga)said...

ஜீவி,

//கண்ணை மூடிக்கொண்டு கேட்டால்,
எங்கேயோ இழுத்துக்கொண்டு
செல்கிறது.//

அதே. அதே. ஒரு ஈர்ப்பு இந்தப் பாடலில் இருப்பதை (யேசுதாஸ் அவர்கள் தலையாய காரணம்) மறுக்க முடியாது.

Anonymoussaid...

arputhamana padaippu.

-ashok

Anonymoussaid...

Really superb thankyou for this lyrics thanks a lot. Now I am able to sing this song without any pronounciasion mistake.

Anonymoussaid...

Dear Sathanga Swamy,

First of all thanks for the Song script...Which I was searching from when I heared the song for a first time. This is the first time am woring swamy Ayyappa Mallai, your script will help me to singh this song without mistakes. Thanks a Lot, "Swamy Sharannam " - Prasath Sridharan.

மெளலி (மதுரையம்பதி)said...

திரு. சதங்கா....

உங்களின் இந்த பதிவினை நான் லின்க் கொடுத்துள்ளேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
http://maduraiyampathi.blogspot.com

VSKsaid...

பாடலுக்கும் பாடல் வரிகலுக்கும் மிக்க நன்றி.

ஒரு சில பிழை திருத்தங்கள்.

அரிவி மர்த்தனம் [1]
நர்த்தனாலயம் [2]
ப்ரணய ஸத்யகா [3]
வரகதாயுதம் [4]
வேத வர்ணிதம் [4]
த்ரிநயன ப்ரபும்[5]
த்ரிதச பூஜிதம் [5]
பாவுகாவுகம் [6]
ச்ரித ஜனப்ரியம் [8]
ச்ருதி விபூஷணம் [8]

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

VSKsaid...

இதற்கு சாச்தா அஷ்டகம் எனப் பெயர்.

சபரிமலையில் இரவு நடை சாத்தும் போது இப்பாடலை ஒலிபரப்பியே செய்வார்கள்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

neervaimagal.vsaid...

Vanakkam Sathanga
I have read your writings through tamil sangam blog. You are an excellant writer. Thanks for providing the lyrics for this song. I am always a fan for K.J's magnificient voice.

Unknownsaid...

sameya saranam iyappa

Unknownsaid...

sameya saranam iyappa

Anonymoussaid...

Hi Sathanga,
EXCELLENT BLOG FOR EVER PEOPLE LIKE THIS . GIVING PLEASURE ALWAYS WHENEVER SEEING/HEARING THE SONG . GREAT HUMAN VOICE SEEING GOD IN THIS

Unknownsaid...

very fine ur website . plz give download option harivarsanam & all gods & godess gayatri mantra with mp3 format

SANKARANARAYANANsaid...

indha padalai ketka ketka paravasamyirukkirathu.

rootosaid...

இந்த பாடல் உணிகிருஸ்ணன், spபாலசுப்பிரமணியம்,பாலஜி குரல்களில் கேட்க இங்கு போகவும்!!
http://www.raaga.com/channels/tamil/searchresults.asp?search=harivarasanam&Lang=T&search_fld=TRACK

Anonymoussaid...

Very Very Very Thanks

Anonymoussaid...

i am very very very very very very lovely voice of the k.j.yesudas sung....i heartly thank u yesu sir..

Post a Comment

Please share your thoughts, if you like this post !