Thursday, July 26, 2007

கணினி ஓவியப் போட்டி - 2

கணினி ஓவியப் போட்டிக்கு. எனது இரண்டாவது படம்

தலைப்பு : தேடல்
வரைதூரிகை : mspaint

2 மறுமொழி(கள்):

வவ்வால்said...

சதங்கா ,
நல்லா வந்து இருக்கு படம் இந்த பூச்சிக்கு பெரு "lady bird beetle " தோட்டங்களில் இருக்கும்.சில நேரம் இது ஒரு கெட்ட வாசனை வரவைக்கும் , லேசா நசுக்கிட்டா!

சதங்கா (Sathanga)said...

வவ்வால்,

வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

எந்த ஊர்ல இதுக்கு பேரு 'lady bird beetle' ?

இங்க, அத 'lady bug' என்றல்லவா சொல்கிறார்கள் !

Post a Comment

Please share your thoughts, if you like this post !