Friday, July 27, 2007

கணினி ஓவியப் போட்டி - 3

கணினி ஓவியப் போட்டிக்கு. எனது மூன்றாவது படம்.

"ஆத்தா நான் பாசாயிட்டேன்" அப்படினு தலைப்பு வைக்கலாம், ஆனா commedy-யா போயிரதுனால

தலைப்பு : ஆனந்தம்
வரைதூரிகை : mspaint

2 மறுமொழி(கள்):

Boston Balasaid...

வெள்ளிக்கிழமை மனநிலையை ஸ்பாஞ்ச் செய்து பிழிந்து விட்டீர்கள். அருமை

சதங்கா (Sathanga)said...

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி பாலா.

Post a Comment

Please share your thoughts, if you like this post !