காலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ... "நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு ...
8 மறுமொழி(கள்):
தபால் தயாரிப்புக்கு முன்னாலேயே நல்லா இருக்கிறமாதிரி எனக்கு தோணுதுங்க!
நட்டு,
வருகைக்கு மீண்டும் நன்றி.
//தபால் தயாரிப்புக்கு முன்னாலேயே நல்லா இருக்கிறமாதிரி எனக்கு தோணுதுங்க!//
அப்படியா ? ரொம்ப bright-ஆ இருந்த மாதிரி எனக்குத் தோனியது. அதான் கொஞ்சம் over-all level பண்ணி, ரோடுக்கு தனியா contrast ஏத்தி ... இப்ப பாருங்க, ரெண்டு படத்துக்கும் வித்தியாசம் தெரியும் !!!
ayyoo rotla poyikkittu iruntha en kaarai yaaro thiruditaanga!
வருகைக்கு நன்றி செல்லா.
யாரும் திருடிடல ... அதான் ரெண்டாவது படத்தில இருக்குதே =;)
கார் மறைஞ்சு போச்சா, அல்லது இல்லாத திடீர்னு கார் வந்ததான்னு ஒரு விவாதமே நடத்தலாம் போல! :-)
எனக்கு முதல் படம்தான் பிடிச்சிருக்கு சதாங்கா!
சாலை பளபளவென்று இருக்கு!
வருகைக்கு நன்றி ஜீவா.
சூப்பரா இருக்கு
வாழ்த்துக்கள் :)
சிவா,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
Post a Comment
Please share your thoughts, if you like this post !