Friday, November 9, 2007

புகைப் படப் போட்டி - November-07 - 1

நீங்க சாலை என்று தலைப்புக் கொடுத்தாலும் கொடுத்தீர்கள், ஆள் நடமாட்டமில்லாத சாலைகளைத் தேடுவது அறிதாக ஆகிவிட்டது. இந்த முறை கொஞ்சம் post-production செய்து களம் இறங்கியிருக்கிறேன்.

இது போட்டிக்கான முதல் படம். இங்கே ரிச்மண்டில் உள்ள ஜேம்ஸ் நதி ஓடும் இடம். குறிப்பா இந்த இடத்தை Bells Isle / Browns Isle என்று அழைக்கிறார்கள். வலதுபுறம் கீழே நதி ஓட்டத்தைப் பாருங்கள். அடிச்சிபிடிச்சு சண்டை கொள்ளும் நண்பர்களோ, காதலர்களோ, குடும்பத்தார்களோ ... இங்கு ஒரு நடை போனால், மனது இலகுவாகுவது நிச்சயம்.



இப்படி இருந்தது முன்னர்

6 மறுமொழி(கள்):

ராஜ நடராஜன்said...

ஓ!இப்படியும் சித்து வேலையெல்லாம் செய்ய முடியுமா?சொல்லவேயில்லை!கற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

Unknownsaid...

Wow!! your photos are wonderful! All the best :-)

சதங்கா (Sathanga)said...

நட்டு,

//ஓ!இப்படியும் சித்து வேலையெல்லாம் செய்ய முடியுமா?சொல்லவேயில்லை!கற்றுக்கொள்ள வேண்டியதுதான்.//

நீங்க கேக்கவேயில்லை =;)

எல்லாம் Adobe Photoshop-ன் மாயாஜாலம் தான்.

சதங்கா (Sathanga)said...

பூங்கி,

//Wow!! your photos are wonderful! All the best :-)//

மிக்க நன்றி.

Truthsaid...

wow... I didnt realise that you modified them. Excellent work. All the best!

சதங்கா (Sathanga)said...

மிக்க நன்றி உண்மை அவர்களே.

Post a Comment

Please share your thoughts, if you like this post !