Thursday, September 27, 2007

Jimmy Kimmel Explains what Miss Teen said - 16 மில்லியன் முறை பார்க்கப்பட்ட நகைச்சுவை வீடியோ

நீங்கள் ஏற்கனவே இந்த வீடியோ பார்த்திருந்தாலும், இன்னோரு முறை பாருங்க. எத்தன தடவ பார்த்தாலும் ரசிப்பிங்க ... சிரிப்பிங்க ... உத்திரவாதம் !

'மிஸ் டீன் சௌத் கரொலினா' விடம் கேட்கப்பட்ட கேள்வி :

'அமெரிக்கா' வை உலக வரை படத்தில் காணவில்லை என்கிறார்கள் சிலர் ! அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

அதற்கு அவருடைய பதில், மற்றும் Jimmy Kimmel அவர்களின் தமாசான விளக்கங்கள், கீழே வீடியோவில் :

1 மறுமொழி(கள்):

நாகு (Nagu)said...

சற்று மாற்றி எழுதிவிட்டீர்கள். கேட்கப்பட்ட கேள்வி - பல அமெரிக்கர்களால்(5ல் ஒருவர் என நினைவு) உலக வரைபடத்தில் அமெரிக்காவையே கண்டுபிடிக்க முடியவில்லை - ஏன் அப்படி?

நம்ம ஊர் அரசியல்வாதிகள் பேசுவது போல இருக்கிறது. ஆனால் Today Showவில் தைரியமாக வந்து பதில் சொல்லியிருக்கிறார்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !