tag:blogger.com,1999:blog-6328488504908830646.post9216916709795799143..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: வானின் நிறம் நீலம் - 2சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-88609674022704302392008-08-30T13:31:00.000-04:002008-08-30T13:31:00.000-04:00வல்லிம்மா,//இப்படியெல்லாம் ஓடி ஆடி சம்பாதித்து அவள...வல்லிம்மா,

//இப்படியெல்லாம் ஓடி ஆடி சம்பாதித்து அவளைக் காதலிக்கப் போறானா. தெரியலையே சாமி.//

ஐ கேன் ஸே எஸ் ....

//அதென்ன அந்தப் பொண்ணுக்கு அத்தனை வேகம். கூட வர பையனைக் கண்டுக்காம. பாவம் செல்வா.//

கொஞ்சம் இன்டர்வியூ டென்ஷன். அதுமில்லாமல் கதையில் முக்கிய டர்னிங் பாய்ண்ட் வரும்போது விளக்கமா சொல்லலாம்னு இருக்கேன். பொறுத்திருங்களேன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-65379538465989535272008-08-30T13:28:00.000-04:002008-08-30T13:28:00.000-04:00சீனா ஐயா,//தாயகத்தில் அனுபவித்தற்கு மாற்றாக அயலகத்...சீனா ஐயா,

//தாயகத்தில் அனுபவித்தற்கு மாற்றாக அயலகத்தில் வேறு விதமான அனுபவங்கள்//

ஆமா. ஆனால் அதே காதல், அதே மனிதர்கள். சரியா ?!!!!சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-74742765897349068682008-08-29T13:47:00.000-04:002008-08-29T13:47:00.000-04:00இப்படியெல்லாம் ஓடி ஆடி சம்பாதித்து அவளைக் காதல...இப்படியெல்லாம் ஓடி ஆடி சம்பாதித்து அவளைக் காதலிக்கப் போறானா. தெரியலையே சாமி.
அதென்ன அந்தப் பொண்ணுக்கு அத்தனை வேகம். கூட வர பையனைக் கண்டுக்காம. பாவம் செல்வா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-66681733401888837412008-08-28T12:16:00.000-04:002008-08-28T12:16:00.000-04:00பிளாக்கர் சதி செய்கிறதுவர்ணனை அதிகம் இல்லாத பதிவு ...பிளாக்கர் சதி செய்கிறது

வர்ணனை அதிகம் இல்லாத பதிவு - நன்று நன்று -
தாயகத்தில் அனுபவித்தற்கு மாற்றாக அயலகத்தில் வேறு விதமான அனுபவங்கள்

பெயர் அறிய ஒரு பதிவு

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-87215262401426598972008-08-22T16:20:00.000-04:002008-08-22T16:20:00.000-04:00//ஹா ஹா இன்னும் அத முடிவு பண்ணலயா நீங்க:)?//பண்ணிய...//ஹா ஹா இன்னும் அத முடிவு பண்ணலயா நீங்க:)?//

பண்ணியாச்சு :)) அடுத்த பாகமும் போட்டாச்சு. படிச்சிட்டு சொல்லுங்க.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-22942271522854568062008-08-21T20:51:00.000-04:002008-08-21T20:51:00.000-04:00//எங்க தொடரும் போடறது என்று தானேனு நீங்க நினைப்பீங...//எங்க தொடரும் போடறது என்று தானேனு நீங்க நினைப்பீங்க. ஆனா, பேரு என்ன வைக்கலாம் என :)))//

ஹா ஹா இன்னும் அத முடிவு பண்ணலயா நீங்க:)?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-26428444241845479852008-08-21T20:12:00.000-04:002008-08-21T20:12:00.000-04:00ராமலஷ்மி மேடம்,//ஆசை ஆசை...//ஆமா, இந்த ஆசை தான் கத...ராமலஷ்மி மேடம்,

//ஆசை ஆசை...//

ஆமா, இந்த ஆசை தான் கதைய நகர்த்தப் போகுது :))

//எதார்த்த சிரிப்பின் ஓசையோடு, எடுத்துரைத்துக் கொண்டிருந்தாள் தன் பெயரை !//

அப்படிப் போடுங்க "தொடரும்"யை...:)!//

பின்னே. நானும் ரொம்ப யோசிச்சேன். எங்க தொடரும் போடறது என்று தானேனு நீங்க நினைப்பீங்க. ஆனா, பேரு என்ன வைக்கலாம் என :)))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-64188953767470288102008-08-21T18:34:00.000-04:002008-08-21T18:34:00.000-04:00ரம்யா,//யப்பா படம் பிடிச்சு காட்டறீங்களே..ஒரெ பீலி...ரம்யா,

//யப்பா படம் பிடிச்சு காட்டறீங்களே..ஒரெ பீலிங்கஸ்-ஆ போச்சு...//

ஊர விட்டு வந்து படும் கஷ்டங்கள் லிஸ்ட் எடுத்தா, இதான நம்ம லிஸ்ட்ல முதல் வருது. இன்னும் இந்த உணவு விசயங்கள் பற்றி அங்கங்க தூவலாம் என்றும் எண்ணியிருக்கிறேன்.

//ஹிம்ம் பேருக்கே இரண்டாவது பார்ட் போயிடுச்சு..சூப்பர்..நீங்க சொல்ற விதத்திலேயே காட்சி விரியுது சதங்கா :)//

நன்றி ! நன்றி !! உங்களின் ரசிப்பு அடுத்த பாகத்தை இப்பவே எழுதுடா என்கிற அளவிற்கு பிடித்துத் தள்ளுகிறது :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-12873501217189233802008-08-21T10:40:00.000-04:002008-08-21T10:40:00.000-04:00//அம்மா சமையல் சாப்பிட்டு ஒரு முறை கூட பாராட்டி...//அம்மா சமையல் சாப்பிட்டு ஒரு முறை கூட பாராட்டி சொல்லாதவன், தற்போது போன் செய்யும் போதெல்லாம் பாராட்டித் தள்ளினான்.//

அருமை அப்பதான் புரியும்:)!

//இங்கு லொங்கு லொங்கென்று நெடுந்தொலைவு நடக்கவும் கற்று கொண்டான். காலை நேரமா ?!, மற்ற நேரங்களிலேயே சிட்டி பஸ் பிடிக்காதவன், தினம் போராடி ரயிலேறவும் கற்றுக் கொண்டான்.//

ஆமாமாம் கற்றுத்தான் ஆகணும், தன் காலில் நிற்க ஆரம்பிக்கையில் இதையெல்லாம். எல்லா அனுபவமும் சேர்த்துதான் ஒருவனை வாழ்க்கையிலே நிலை நிறுத்தும்.

//'இந்த வழியே தான் வந்திருக்கிறாள். என்னைக் கடந்து தான் போயிருக்கணும். ஜஸ்ட் லைக் தட் ஒரு ஹெல்ப் பண்ணியிருக்கலாமே !' என்று நொந்து எஸ்கலேட்டரில் ஏறினான்.//

ஆசை ஆசை...

//எதார்த்த சிரிப்பின் ஓசையோடு, எடுத்துரைத்துக் கொண்டிருந்தாள் தன் பெயரை !//

அப்படிப் போடுங்க "தொடரும்"யை...:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-88600480554107719192008-08-21T10:36:00.000-04:002008-08-21T10:36:00.000-04:00\\நேற்றைய சமையலை இன்று மதியத்திற்கு டப்பாவில் அடைத...\\நேற்றைய சமையலை இன்று மதியத்திற்கு டப்பாவில் அடைத்துக் கொண்டு, காலை உணவாக சீரியல் சாப்பிடவும் கற்றுக் கொண்டான். இந்தியாவில் இருந்த வரை, அம்மா சமையல் சாப்பிட்டு ஒரு முறை கூட பாராட்டி சொல்லாதவன், தற்போது போன் செய்யும் போதெல்லாம் பாராட்டித் தள்ளினான்.

யப்பா படம் பிடிச்சு காட்டறீங்களே..ஒரெ பீலிங்கஸ்-ஆ போச்சு...

ஹிம்ம் பேருக்கே இரண்டாவது பார்ட் போயிடுச்சு..சூப்பர்..நீங்க சொல்ற விதத்திலேயே காட்சி விரியுது சதங்கா :)Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.com