tag:blogger.com,1999:blog-6328488504908830646.post8114872334679556038..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: வானின் நிறம் நீலம் - 6சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-14823074971870994762008-10-02T00:39:00.000-04:002008-10-02T00:39:00.000-04:00ஆக்ஸ்டு 29 ன் பதிவிற்கு இப்பொழுது மறு மொழிபுதுவீடு...ஆக்ஸ்டு 29 ன் பதிவிற்கு இப்பொழுது மறு மொழி

புதுவீடு புகுமனை விழாவில் மும்முரம் - இணையப்பக்கமே வரவில்லை . பிறகு சதங்கா தாயக விஜயம் - பதிவொன்றும் இருக்காதென ஏமாந்து விட்டேன்.

ம்ம்ம்ம்ம்ம்

வழக்கம் போல் உவமைகள் அருமை - தேர்வுக்கு முன் அனைவரின் எண்ணங்களையும் அறியும் பாங்கு - சரியெனப் பட்டாலும் இரு தினங்கள் தள்ளிப்போடும் மனம் - மேலாளரின் பாத்திரம் சொலிக்கிறது.

தாளித்த கடுகு சீரகத்தின் வாசனை - சாப்பாட்டு மேசையே மணக்கிறது

அவ என் பிராஜெக்ட்டுடா - நோட்டமிடும் நண்பன்

கடற்காற்று தினமும் - சாப்பாட்டிற்குப்பின் சிறிய நடைப்பயணத்தில் - நல்ல பழக்கங்கள்

திரும்வ வரும்பொழுது அவ்வளவு கூட்டத்திலும் இருவரின் கண்களிலும் தப்பாத நிமலா - இருவருக்கும் சாவி இல்லாததௌ உறைத்தது - நல்ல வேளை செல்வா மட்டுமே பதட்டத்தில் இறங்கி ஓடினான் - பொறுத்திருப்போம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-60157496643379972922008-08-30T16:32:00.000-04:002008-08-30T16:32:00.000-04:00வல்லிம்மா,//என்னவா இருக்கும்!! கவலையா இருக்கே. //உ...வல்லிம்மா,

//என்னவா இருக்கும்!! கவலையா இருக்கே. //

உங்க ஆவல் ரொம்ப சந்தோஷம் அளிக்கறதும்மா.

//ஒரு நாளுக்கு இரண்டு பதிவு போடுங்கள் சதங்கா.
அதான் லாங் வீக் எண்ட் வந்திடுச்சே.:)//

எனக்கும் ஆசை தான், என்ன செய்யறது நேரம் தான் குறைவாக இருக்கிறது :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-90462244495381838932008-08-30T16:28:00.000-04:002008-08-30T16:28:00.000-04:00ரம்யா,//அடடே அவங்க செலக்ட் ஆகிட்டாங்களா..சூப்பரு.....ரம்யா,

//அடடே அவங்க செலக்ட் ஆகிட்டாங்களா..சூப்பரு..இனி சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லை..//

ஆமாங்க தங்கச்சி, கண்டிப்பா சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது. நேரம் தான் ஒத்துழைக்கணும் !!! நல்ல ஃபார்மட்ல கதை இருக்கிறது மனதில் இப்ப.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-45944153945161390702008-08-30T16:27:00.000-04:002008-08-30T16:27:00.000-04:00ராமலஷ்மி மேடம்,// நன்றாக நடத்தி... அல்ல அல்ல "ஓட்...ராமலஷ்மி மேடம்,

// நன்றாக நடத்தி... அல்ல அல்ல "ஓட்டி"ச் செல்கிறீர்கள் கதையை. செல்வா தபதபத்து "ஓடி"யதிலேயே அவனது மனதின் பதபதப்பும் தெரியுதே!//

ஆஹா அழகாக எழுத்துக்களை மாற்றி போட்டு, வார்த்தைகளில் சாகசம் புரிகிறீர்கள், அருமை.

//ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி, கூட்டணிக் கட்சிகள் நடத்தும் திறமை போல//

உவமை அருமை.////

இது தான், சின்ன சின்ன விசயத்தைக் கூட கண்டு பாராட்டும் உங்கள் மனதிற்கு நன்றிகள் பல.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-22498983077123596912008-08-29T17:22:00.000-04:002008-08-29T17:22:00.000-04:00என்னவா இருக்கும்!! கவலையா இருக்கே. ஒரு நாளுக்கு ...என்னவா இருக்கும்!! கவலையா இருக்கே. ஒரு நாளுக்கு இரண்டு பதிவு போடுங்கள் சதங்கா.
அதான் லாங் வீக் எண்ட் வந்திடுச்சே.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-61594605974607680002008-08-29T11:29:00.000-04:002008-08-29T11:29:00.000-04:00அடடே அவங்க செலக்ட் ஆகிட்டாங்களா..சூப்பரு..இனி சுவ...அடடே அவங்க செலக்ட் ஆகிட்டாங்களா..சூப்பரு..இனி சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லை..Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-8483291708005355892008-08-29T10:23:00.000-04:002008-08-29T10:23:00.000-04:00//ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி, கூட்டணிக் கட்சிகள் ந...//ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி, கூட்டணிக் கட்சிகள் நடத்தும் திறமை போல//

உவமை அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-49601475020761163832008-08-29T09:57:00.000-04:002008-08-29T09:57:00.000-04:00நன்றாக நடத்தி... அல்ல அல்ல "ஓட்டி"ச் செல்கிறீர்கள்...நன்றாக நடத்தி... அல்ல அல்ல "ஓட்டி"ச் செல்கிறீர்கள் கதையை. செல்வா தபதபத்து "ஓடி"யதிலேயே அவனது மனதின் பதபதப்பும் தெரியுதே!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com