tag:blogger.com,1999:blog-6328488504908830646.post7874437080505019334..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: சிகாகோ சுத்திப் பாக்கப் போறேன்சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-21858533924629914172008-06-11T07:08:00.000-04:002008-06-11T07:08:00.000-04:00அதேதான் சதங்கா! கட்டாயம் பாருங்கள்.அதேதான் சதங்கா! கட்டாயம் பாருங்கள்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-56946061726691103322008-06-09T08:17:00.000-04:002008-06-09T08:17:00.000-04:00வாழ்த்துக்களுக்கு நன்றி ராமலஷ்மி மேடம். பதிவு போட...வாழ்த்துக்களுக்கு நன்றி ராமலஷ்மி மேடம். பதிவு போட்டுருவோம் !!

பரிந்துரைத்த இடங்களுக்கு நன்றி ஜெய். Devon Ave விக்கிபீடியாவில் பார்த்தோம். அருமை. விஸ்கான்சின் சேர்க்க முடியுமானு பார்க்கிறோம். இருப்பது மூன்று நாட்கள் தானே !!

வல்லிம்மா, மிக்க நன்றி. ஸ்வாமி நாராயண வலைத்தளம் சென்று பார்த்தோம். சூப்பரோ சூப்பர். எங்கள் லிஸ்டில் டாப்பில் இருப்பது இக் கோவில். அப்புறம் குட்டிஸுக்கு ஷெட் அக்வேரியம், நேவிபியர் ஃபார் போட் ரைடிங்க். மூனு நாள் என்றதால லிஸ்ட் சுருங்கிருச்சு :))

நானானி மேடம், பரிந்துரைகளுக்கு நன்றி. டௌன்டவுன் பயர்வொர்க்ஸ் பார்க்க முடியுமானு பார்க்கிறோம். பயங்கர கூட்டமா இருக்குமே. ரெண்டு குட்டீஸ் வச்சிக்கிட்டு போவது முடியுமா ? பார்க்கிங் வசதிலாம் நல்லாருக்குமா ?

McCormick Tribune Freedom Museum தானே சொல்கிறீர்கள் ?சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-84103910327696373602008-06-08T14:09:00.000-04:002008-06-08T14:09:00.000-04:00சதங்கா!ஜுலை 4 சிகாகோவில் இருப்பீர்களானால், டவுண்டவ...சதங்கா!
ஜுலை 4 சிகாகோவில் இருப்பீர்களானால், டவுண்டவுனில் ஏரிக்
கரையோரம் பயர்வொர்க்ஸ் பாருங்கள்!!
அங்குதான் யூஎஸ்ஸிலேயே ரெண்டாவது பெரிய ஷோ! சிகாகோட்ரிப்யூனல் பத்திரிகையின் அதிபர், பெயர் மறந்துவிட்டது...அவரது மியூசியம் பார்க்கவேண்டிய ஒன்று. விஸ்கான்சின்னில் அமைந்துள்ள ஹவுஸ் ஆன் தி ராக், மில்வாக்கி மியூசியம் போன்றவை அவசியம் பார்க்கவேண்டியது. மற்றதெல்லாம் வல்லி சொன்னதே டிட்டோ!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-55866064918628732412008-06-08T11:28:00.000-04:002008-06-08T11:28:00.000-04:00சதங்கா ஷெட் அக்வாரியம் போகலாம். நேவிபியர் போகலாம...சதங்கா ஷெட் அக்வாரியம் போகலாம். நேவிபியர் போகலாம்,
டூபேஜ் மியூசியம் இருக்கு.

ஸ்வாமி நாராயண டெம்பிள் ஆர்க்கிடெக்சர் ரொம்ப புகழ்வாய்ந்தது.
ராமர் கோவிலும் இருக்கு. மூணு நாள் போறாதே:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-10009579220750332202008-06-08T10:45:00.000-04:002008-06-08T10:45:00.000-04:00Balaji Temple,Devon Street (desi Food),Sears Tower...Balaji Temple,
Devon Street (desi Food),
Sears Towers,
Downtown View,
Obama's Home

I think you can plan for near by wisconsin as well (http://tourism.state.wi.us/Natural_Attractions.aspx)

Enjoy Thangamani & family.Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-47293913463382698842008-06-08T10:37:00.000-04:002008-06-08T10:37:00.000-04:00ஆலோசனை தர வழியில்லை. ஆனால் வாழ்த்தலாம்தானே 'Have a...ஆலோசனை தர வழியில்லை. ஆனால் வாழ்த்தலாம்தானே 'Have a nice trip' என!

வந்து 'வழக்கம் போல்' அனுபவங்களை பதிவிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com