tag:blogger.com,1999:blog-6328488504908830646.post7305092783389968801..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: 'வெள்ளித்திரை' விமர்சனம்சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-27405893063427297862008-10-13T21:15:00.000-04:002008-10-13T21:15:00.000-04:00சீனா ஐயா,//சிறு சிறு செய்திகளைக் கூடக் கூர்ந்து கவ...சீனா ஐயா,

//சிறு சிறு செய்திகளைக் கூடக் கூர்ந்து கவனித்து விமர்சனம் செய்திருக்கிறீர்கள்//

நன்றி. நன்றி.

//நீளம் குறைந்தால் நன்றாக இருக்கும்//

ரொம்ப பிடித்துப் போனதால் இருக்கலாம், ரசித்த அனைத்தையும் எழுதத் தூண்டியது மனம்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-5852598519144232762008-10-13T21:13:00.000-04:002008-10-13T21:13:00.000-04:00கேபிள் சங்கர்,//ஹீரோயில்லாமல் படம் எடுக்கும் காட்ச...கேபிள் சங்கர்,

//ஹீரோயில்லாமல் படம் எடுக்கும் காட்சிகள் அனைத்தும் “Bow finger" என்கிற் படத்தின் காட்சிகள். //

ஆங்கிலப் படம் பற்றின கூடுதல் தகவல்களுக்கு நன்றி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-40306831707998819512008-10-13T21:12:00.000-04:002008-10-13T21:12:00.000-04:00ரம்யா,//இது என்னோட Favorite Film. அருமையான விமர்சன...ரம்யா,

//இது என்னோட Favorite Film. அருமையான விமர்சனம் :)//

மிக்க நன்றி. என்னோட ஃபேவரிட்டும் கூட. ம்ம்ம் 'ஆல் செய்லிங் இன் த சேம் போட்'.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-72656968077439857022008-10-13T21:11:00.000-04:002008-10-13T21:11:00.000-04:00ராமலஷ்மி மேடம்,//வெள்ளித்திரையை வெகு அழகாக விமர்சி...ராமலஷ்மி மேடம்,

//வெள்ளித்திரையை வெகு அழகாக விமர்சித்திருக்கிறீர்கள். பார்க்காது விட்டவர்களைப் பார்க்கத் தூண்டும் உங்கள் பதிவு.//

பாராட்டுக்கு மிக்க நன்றி. ஓரளவுக்கு படத்தப் பற்றின விமர்சனத்தை சொல்ல நினைத்தேன். உங்கள் பின்னூட்டம் அந்த நிறைவைத் தருகிறதுசதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-62545329332332512432008-10-01T23:50:00.000-04:002008-10-01T23:50:00.000-04:00அன்பின் சதங்காஅருமையான நீண்டதொரு விமர்சனம்சிறு சிற...அன்பின் சதங்கா

அருமையான நீண்டதொரு விமர்சனம்

சிறு சிறு செய்திகளைக் கூடக் கூர்ந்து கவனித்து விமர்சனம் செய்திருக்கிறீர்கள்

நீளம் குறைந்தால் நன்றாக இருக்கும்

பிரகாஷ் ராஜ் நல்ல நடிகர்

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-17615515694731292292008-10-01T23:46:00.000-04:002008-10-01T23:46:00.000-04:00இந்த படம் மலையாள ரீமேக் மட்டும் கிடையாது. இரண்டாவத...இந்த படம் மலையாள ரீமேக் மட்டும் கிடையாது. இரண்டாவது பாதியில் வரும் ஹீரோயில்லாமல் படம் எடுக்கும் காட்சிகள் அனைத்தும் “Bow finger" என்கிற் படத்தின் காட்சிகள். மலையாளத்தில் மிக இயல்பாக இருந்த படம் ப்ராகாஷ்ராஜ் தன்னை ரஜினியை போல நினைத்து நடித்ததால் ஊத்திக் கொண்டது.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-51125256451750348722008-10-01T22:27:00.000-04:002008-10-01T22:27:00.000-04:00இது என்னோட Favorite Film. அருமையான விமர்சனம் :)இது என்னோட Favorite Film. அருமையான விமர்சனம் :)Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-78100020515793903132008-10-01T22:14:00.000-04:002008-10-01T22:14:00.000-04:00//ப்ரகாஷ்ராஜின் 'மொழி' பற்றி பேசாதவரே இல்லை எனலாம்...//ப்ரகாஷ்ராஜின் 'மொழி' பற்றி பேசாதவரே இல்லை எனலாம் !//

மொழி பார்த்து வாயடைத்துப் போகாதவரே இல்லைதான்:)))!

வெள்ளித்திரையை வெகு அழகாக விமர்சித்திருக்கிறீர்கள். பார்க்காது விட்டவர்களைப் பார்க்கத் தூண்டும் உங்கள் பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com