tag:blogger.com,1999:blog-6328488504908830646.post7192947524001296356..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: ஹூஸ்டன் பயணம் - 4 - மூடிஸ் கார்டன்சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-34520727858758362552008-07-25T06:50:00.000-04:002008-07-25T06:50:00.000-04:00//ராமலக்ஷ்மிsaid... ஜீவ்ஸ், தாங்கள் கூறிய irfan...//ராமலக்ஷ்மிsaid...

ஜீவ்ஸ், தாங்கள் கூறிய irfanview முயற்சித்துப் பார்த்தேன். அற்புதம். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நீங்கள் தந்துள்ள தகவல். நன்றி!இதையே PIT பதிவொன்றில் தாங்கள் கூற முடிந்தால் இன்னும் பலபேரைச் சென்றடையுமோ?

முடிந்தவரை சொல்ல முயற்சித்திருக்கிறோம். இன்னும் முயல்வோம். இது மிகக் குறைந்த தகவல். இது போன்ற பல தகவல்களைக் கொண்டு ஒரு பதிவிடுகிறேன்.

-- ஜீவ்ஸ்Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-73248950079687284422008-07-25T06:49:00.000-04:002008-07-25T06:49:00.000-04:00ஆஹா.. வல்லுனரா எங்க எங்க ?ஆஹா.. வல்லுனரா எங்க எங்க ?Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-43931588111422655462008-07-21T09:21:00.000-04:002008-07-21T09:21:00.000-04:00சதங்கா (Sathanga)said...// ஒரு வல்லுநர் சொன்னா நாங...சதங்கா (Sathanga)said...
// ஒரு வல்லுநர் சொன்னா நாங்க கேக்க மாட்டமா :)))//

அதானே:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-82675111941387788892008-07-21T09:18:00.000-04:002008-07-21T09:18:00.000-04:00ஜீவ்ஸ், தாங்கள் கூறிய irfanview முயற்சித்துப் பார்...ஜீவ்ஸ், தாங்கள் கூறிய irfanview முயற்சித்துப் பார்த்தேன். அற்புதம். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நீங்கள் தந்துள்ள தகவல். நன்றி!இதையே PIT பதிவொன்றில் தாங்கள் கூற முடிந்தால் இன்னும் பலபேரைச் சென்றடையுமோ?

Jeeves said..// ஒரிஜினல சிடி ல காப்பி செஞ்சுட்டு அப்புறமா மேலே சொன்ன விஷயங்களை செய்யுங்க//

நான் ட்ரையலாக செய்து பார்க்கையில் அளவைக் குறைத்த படங்களை வேறு லொகேஷனில் சேவ் செய்து பார்க்கையில் ஒரிஜனல்கள் பழைய சைஸில் பழைய இடத்திலேயே இருந்தன. அப்படியும் செய்யலாம்தானே?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-9941323875938365042008-07-19T08:16:00.000-04:002008-07-19T08:16:00.000-04:00ஜீவ்ஸ்,வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி...ஜீவ்ஸ்,

வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

irfanview, பிக்காஸா முயற்சிக்கிறேன். அற்புதமாக அழகாக விவரித்திருக்கிறீர்கள். நன்றிகள் பல.

எதுக்கு IMHO எல்லாம் சொல்லிகிட்டு, ஒரு வல்லுநர் சொன்னா நாங்க கேக்க மாட்டமா :)))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-65322732808611936472008-07-19T08:14:00.000-04:002008-07-19T08:14:00.000-04:00ராமலஷ்மி மேடம்,//உண்மை. இதைத்தான் ரிஷான் தன் பதிவு...ராமலஷ்மி மேடம்,

//உண்மை. இதைத்தான் ரிஷான் தன் பதிவுத் திருடர்கள் பற்றிய பதிவில "ஒவ்வொரு பதிவும் ஒரு பதிவாளருக்கு பிரசவம் போல" எனக் கூறியிருந்தார்.//

ஆம். அசோகமித்திரன், அல்லது பிரபஞ்சன் இவர்களில் யாரோ சொல்லியும் படித்திருக்கிறேன். அருமை. அருமை.

//இது சரியான ஐடியாதானா என புகைப் பட வல்லுநர் யாரிடமாவது எதற்கும் கேட்டுக் கொள்ளுங்கள்:))!//

இதோ ஜீவ்ஸ் வந்திருக்காரே. அவர் சொல்வதையும் கவணிக்கிறேன். :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-66523240645717495982008-07-18T09:47:00.000-04:002008-07-18T09:47:00.000-04:00சற்றே பிற்தயாரிப்புக்குட்படுத்தினால் பல படங்கள் இன...சற்றே பிற்தயாரிப்புக்குட்படுத்தினால் பல படங்கள் இன்னும் ஜொலிக்கும் - IMHOIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-38404791884389271502008-07-18T09:45:00.000-04:002008-07-18T09:45:00.000-04:00////அப்படியே க்ளிக் பண்ணத, அளவு மட்டும் சுருக்கி, ...////அப்படியே க்ளிக் பண்ணத, அளவு மட்டும் சுருக்கி, ப்லாகர்ல ஒன்னு ஒன்னா ஏத்தறதுக்கே அதிக நேரம் பிடிக்குது.//

irfanview அப்படின்னு ஒரு சாப்ட்வேர் இருக்கு. ஃப்ரீ தான். அதுல பேட்ச் ப்ராசசிங்க் மோட்ல மொத்தப் போட்டோவும் வலையேத்தற அளவுக்கு ( 1024x768 aporx ) ஒரேடியா செஞ்சுட்டா வலையேத்தற நேரமும் குறையும். பொதுவா பிக்காசாவில் மேலே குறிப்பிட்ட அளவுக்கு மேல் வலையேற்றம் பெரிய அளவில் ஒன்றும் சுகப்படாது. (( ஒரிஜினல சிடி ல காப்பி செஞ்சுட்டு அப்புறமா மேலே சொன்ன விஷயங்களை செய்யுங்க )

// ட்ரிப் போய்ட்டு வந்ததை விட, அதை தட்டச்சிட்டு, இது கூட பெரிசா தெரியல, படங்கள ஒன்னு ஒன்னா ஏத்தறது தான் அதிக நேரம் எடுக்கிறது. //

பிக்காசா டூல் உபயோகிக்கலாம். அப்படி இல்லையா ஃப்ளிக்கர்ல போடுங்க. ஃப்ளிக்கர் டூல் அப்லோட் பண்ணும்போதே தானா அளவு குறைச்சு போடற வசதியோட இருக்கு.

இது போன்ற படங்கள் பெரும்பாலும் நாம் பிரிண்ட் செய்வதில்லை. ஸ்லைட் ஷோ ஓட்டுவதோடு சரி. அதிக பிக்சல் உள்ள காமிரா என்றால் எடுக்கும் போதே 3 வைத்து எடுங்களேன் இவற்றை. வலையேற்ற எளிதாக இருக்கும். இது சரியான ஐடியாதானா என புகைப் பட வல்லுநர் யாரிடமாவது எதற்கும் கேட்டுக் கொள்ளுங்கள்:))!//

பிரிண்ட் போடுவது என்பது ஏறக்குறைய என் விஷயத்தில் அற்றே போனது.

ஏற்கனவே எடுத்தது திருப்தியாக இல்லாமல் போனாலோ அல்லது நன்றாக இல்லாமல் இருக்கும் என்ற சந்தேகம் தோன்றினாலோ இரண்டு மூன்று எடுப்பது எல்லாருக்கும் வழக்கம் தான்.Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-91817675072710764472008-07-18T05:51:00.000-04:002008-07-18T05:51:00.000-04:00//அப்படியே க்ளிக் பண்ணத, அளவு மட்டும் சுருக்கி, ப்...//அப்படியே க்ளிக் பண்ணத, அளவு மட்டும் சுருக்கி, ப்லாகர்ல ஒன்னு ஒன்னா ஏத்தறதுக்கே அதிக நேரம் பிடிக்குது.//

// ட்ரிப் போய்ட்டு வந்ததை விட, அதை தட்டச்சிட்டு, இது கூட பெரிசா தெரியல, படங்கள ஒன்னு ஒன்னா ஏத்தறது தான் அதிக நேரம் எடுக்கிறது. //

இது போன்ற படங்கள் பெரும்பாலும் நாம் பிரிண்ட் செய்வதில்லை. ஸ்லைட் ஷோ ஓட்டுவதோடு சரி. அதிக பிக்சல் உள்ள காமிரா என்றால் எடுக்கும் போதே 3 வைத்து எடுங்களேன் இவற்றை. வலையேற்ற எளிதாக இருக்கும். இது சரியான ஐடியாதானா என புகைப் பட வல்லுநர் யாரிடமாவது எதற்கும் கேட்டுக் கொள்ளுங்கள்:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-23436547189064751572008-07-18T05:32:00.000-04:002008-07-18T05:32:00.000-04:00//பார்த்து, பார்த்து செதுக்கினது என்று சொல்லலாம்./...//பார்த்து, பார்த்து செதுக்கினது என்று சொல்லலாம்.//

உண்மை. இதைத்தான் ரிஷான் தன் பதிவுத் திருடர்கள் பற்றிய பதிவில "ஒவ்வொரு பதிவும் ஒரு பதிவாளருக்கு பிரசவம் போல" எனக் கூறியிருந்தார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-71136170353539840032008-07-16T22:25:00.000-04:002008-07-16T22:25:00.000-04:00நன்றி கண்ணன்.நன்றி கண்ணன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-67945515935162644252008-07-16T10:48:00.000-04:002008-07-16T10:48:00.000-04:00GOOD PHOTOGRAPHSKANNANGOOD PHOTOGRAPHS
KANNANAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-36657326151096976012008-07-16T07:50:00.000-04:002008-07-16T07:50:00.000-04:00ராமலஷ்மி மேடம்,//கட்டுரையும் அருமை சின்ன வயது தீரச...ராமலஷ்மி மேடம்,

//கட்டுரையும் அருமை சின்ன வயது தீரச் செயல்களுடன்:)!//

நன்றிங்க. தீரச் செயல் ஸ்மைலிக்கும் சேர்த்து தான்.

//இன்றும் அதே போல தூங்கலாம் நீங்கள் அருமையான பயணக் கட்டுரையை நான்கு பதிவுகளாக சுவாரஸ்யம் குறையாமல் சொன்னதற்கு!//

ஆமா. ட்ரிப் போய்ட்டு வந்ததை விட, அதை தட்டச்சிட்டு, இது கூட பெரிசா தெரியல, படங்கள ஒன்னு ஒன்னா ஏத்தறது தான் அதிக நேரம் எடுக்கிறது. தேவையான தகவல்களை மட்டும் சேர்த்து, படங்களும் சேர்த்தவுடனேயே பதிவு ரொம்ப பெசா ஆகிறது. அதானல பார்த்து, பார்த்து செதுக்கினது என்று சொல்லலாம். இந்த சிரத்தைக்கெல்லாம் உங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் ஊக்கம் தான் முதலான காரணம் :)) அதற்கு நன்றிகள் பல.

//இனி உங்கள் எல்லா பயணங்களும் இனிதாய் அமைந்து இங்கு பதிவுகளாக மலரட்டும். வாழ்த்துக்கள் சதங்கா!//

நன்றிங்க. ஆஹா அடுத்து எங்க போகலாம் (மனதிற்குள் கேள்வி :)))).....சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-70191288863379278222008-07-16T07:43:00.000-04:002008-07-16T07:43:00.000-04:00ஜெய்,//படம் நல்ல வந்திருக்கு. பொர்ட்ரேய்ட்/ க்லொசப...ஜெய்,

//படம் நல்ல வந்திருக்கு. பொர்ட்ரேய்ட்/ க்லொசப் படங்கள கொஞ்சம் பேக்ரௌண்ட ப்ளர் செஞ்சா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்! (பிக்காசா(வெப்)ல அப்டேட் பண்ணீங்களா?)//

எங்கே நேரம் இருக்கு. அப்படியே க்ளிக் பண்ணத, அளவு மட்டும் சுருக்கி, ப்லாகர்ல ஒன்னு ஒன்னா ஏத்தறதுக்கே அதிக நேரம் பிடிக்குது. அதனால டச்சப் வேலைகள் கட்.

//அது என்ன இந்த "அசத்த போவது யாரு"ல சொல்ற மாதிரி "நன்றி ! நன்றி !! நன்றி !!!"//

சொல்லுவாங்கல்ல, முத்தாய்ப்பா எதையும் முடிக்கணும் என்று அதான் மூனு தடவை. :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-49282627799598749612008-07-15T14:04:00.000-04:002008-07-15T14:04:00.000-04:00படங்கள் யாவும் அருமை. மலர்களின் க்ளோஸ் அப், பஞ்சவர...படங்கள் யாவும் அருமை. மலர்களின் க்ளோஸ் அப், பஞ்சவர்ணக் கிளிகள், சண்டை போடும் மக்காவ், அந்த ஆரஞ்சு ஜோடிப் பறவை...எனக் கலர் கலர் கண்காட்சி! கட்டுரையும் அருமை சின்ன வயது தீரச் செயல்களுடன்:)!

//ஒரு திருப்தியான ட்ரிப் போய்ட்டு வந்ததை நினைத்து நிம்மதியாகத் தூங்கினோம் அன்று.//
இன்றும் அதே போல தூங்கலாம் நீங்கள் அருமையான பயணக் கட்டுரையை நான்கு பதிவுகளாக சுவாரஸ்யம் குறையாமல் சொன்னதற்கு!

//வலையில் எனது முதல் பயணக் கட்டுரை //
இனி உங்கள் எல்லா பயணங்களும் இனிதாய் அமைந்து இங்கு பதிவுகளாக மலரட்டும். வாழ்த்துக்கள் சதங்கா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-12815019283044017542008-07-15T10:28:00.000-04:002008-07-15T10:28:00.000-04:00படம் நல்ல வந்திருக்கு. பொர்ட்ரேய்ட்/ க்லொசப் படங்க...படம் நல்ல வந்திருக்கு. பொர்ட்ரேய்ட்/ க்லொசப் படங்கள கொஞ்சம் பேக்ரௌண்ட ப்ளர் செஞ்சா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்! (பிக்காசா(வெப்)ல அப்டேட் பண்ணீங்களா?)

அது என்ன இந்த "அசத்த போவது யாரு"ல சொல்ற மாதிரி "நன்றி ! நன்றி !! நன்றி !!!"Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.com