tag:blogger.com,1999:blog-6328488504908830646.post7051013960815317995..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: சமையல் சமையல் கிச்சன் கில்லாடிகள் vs. அயர்ன் செஃப் அமெரிக்காசதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-73836797934917859542009-09-24T19:16:09.917-04:002009-09-24T19:16:09.917-04:00மாதேவிsaid...
//நன்கு ரசித்து சிரிக்கக் கூடியதாக ...மாதேவிsaid...

//நன்கு ரசித்து சிரிக்கக் கூடியதாக எழுதியுள்ளீர்கள். //

மிக்க நன்றிங்க.

//பார்ப்பதற்கு பொறுமை நிறைய வேண்டும் போல் இருக்கிறதே.//

பொறுமையா இருக்க கத்துக்கணும் என்றாலும் பார்க்கலாம் (என்னைப் போல) :)))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-25854778339089391412009-09-23T07:43:13.958-04:002009-09-23T07:43:13.958-04:00வல்லிசிம்ஹன் said...
//கிச்சன் கில்லாடிகள் பார்க...வல்லிசிம்ஹன் said...

//கிச்சன் கில்லாடிகள் பார்க்கும் வழக்கம் எல்லாம் இல்லை சதங்கா. //

சும்மா ஜாலிக்கு பார்க்கலாம் :))

//ரொம்ப செயற்கையா இருக்கும். //

அதென்னவோ உண்மை.

//ஆனால் நீங்க இந்த மாதிரி தொடர் எழுதலாம். :))//

ஹா ஹா. செய்யறேன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-68728512004940907642009-09-22T11:50:41.732-04:002009-09-22T11:50:41.732-04:00ராமலக்ஷ்மி said...
//இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க...ராமலக்ஷ்மி said...

//இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கிற பொறுமையே இருப்பதில்லை. இதைப் படித்தபின், நீங்கள் எழுதியிருப்பதை நினைத்துப் பார்த்து சிரிக்கவாவது ஒரு தடவை பார்த்து விடுகிறேன்:)!//

பொறுமை வளர்த்துக்கறதுக்காகவே நான் பார்க்க ஆரம்பிச்சுருக்கேன் :)) பல நேரங்களில் வாய்விட்டு சிரித்து மகிழலாம் நிகழ்ச்சி நடத்துபவர்களின் செயல்களால். நிச்சயம் பாருங்க :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-46609314780883520102009-09-22T11:48:19.135-04:002009-09-22T11:48:19.135-04:00Meenakshi Sankaran said...
//சூப்பர் சதங்கா. ரொம...Meenakshi Sankaran said...

//சூப்பர் சதங்கா. ரொம்ப சுவையா விவரித்திருக்கீங்க இந்த விஜய் டிவி நிகழ்ச்சியை. இதுவரைக்கும் பார்த்தே இல்லாத போதும் கால் நீட்டி உக்காந்து பார்த்து சிரிச்சா மாதிரி ஒரு உணர்வு இப்போது.//

மனதை நிறைக்கும் மகிழ்ச்சி தரும் வரிகள். நமக்கு இன்டர்நேஷன்ல் சேனல் ஒன்று விஜய் அல்லது சன் டிவி. பின்னது ஏற்கனவே பார்த்து பயந்துட்டதால, விஜய்க்கு மாறினோம். இதில் நிகழ்சிகள் கொஞ்சம் காமெடியா இருக்கதால தொடருகிறோம் :)சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-32407731642480564792009-09-21T00:05:06.449-04:002009-09-21T00:05:06.449-04:00நன்கு ரசித்து சிரிக்கக் கூடியதாக எழுதியுள்ளீர்கள்....நன்கு ரசித்து சிரிக்கக் கூடியதாக எழுதியுள்ளீர்கள்.

பார்ப்பதற்கு பொறுமை நிறைய வேண்டும் போல் இருக்கிறதே.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-69857879027792451452009-09-20T20:02:33.267-04:002009-09-20T20:02:33.267-04:00கிச்சன் கில்லாடிகள் பார்க்கும் வழக்கம் எல்லாம் இல்...கிச்சன் கில்லாடிகள் பார்க்கும் வழக்கம் எல்லாம் இல்லை சதங்கா. ரொம்ப செயற்கையா இருக்கும். ஆனால் நீங்க இந்த மாதிரி தொடர் எழுதலாம். :)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-37137597505705126592009-09-18T12:22:32.258-04:002009-09-18T12:22:32.258-04:00இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கிற பொறுமையே இருப்பதில்ல...இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கிற பொறுமையே இருப்பதில்லை. இதைப் படித்தபின், நீங்கள் எழுதியிருப்பதை நினைத்துப் பார்த்து சிரிக்கவாவது ஒரு தடவை பார்த்து விடுகிறேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-92026339089389592272009-09-18T09:29:37.620-04:002009-09-18T09:29:37.620-04:00சூப்பர் சதங்கா. ரொம்ப சுவையா விவரித்திருக்கீங்க இ...சூப்பர் சதங்கா. ரொம்ப சுவையா விவரித்திருக்கீங்க இந்த விஜய் டிவி நிகழ்ச்சியை. இதுவரைக்கும் பார்த்தே இல்லாத போதும் கால் நீட்டி உக்காந்து பார்த்து சிரிச்சா மாதிரி ஒரு உணர்வு இப்போது.Meena Sankaranhttps://www.blogger.com/profile/00691594996452828769noreply@blogger.com