tag:blogger.com,1999:blog-6328488504908830646.post6504603872042761606..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: லெச்சுமி அக்கா ...சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-75978168597571500592009-07-14T17:40:55.762-04:002009-07-14T17:40:55.762-04:00நானானி said...
//எல்லோருக்கும் இப்படி ஒரு லெச்சு...நானானி said...

//எல்லோருக்கும் இப்படி ஒரு லெச்சுமி அக்கா இருக்கிறார். //

ஹை, கதைக்கு கிடைத்த வெற்றியா எடுத்துக்கறேன்.

//என் குழந்தைகள் இருவரையும்(2வயது, ஒரு வயது) அருமையாகப் பார்த்துக்கொண்ட என் வீட்டில் வேலை பார்த்த, 'நாமி' என்று குழந்தைகள் அழைக்கும் பொன்னம்மாவை என் மகள் கல்யாணத்துக்கு அழைக்காமல் விட்டது இன்னும் என் மனதை உறுத்திக்கொண்டேயிருக்குது. காரணம், மறதியில்லை. அவள் இருக்குமிடம் தெரியாததுதான்.//

அவர்கள் நினைவு இருக்கிறது என்றீர்களே, இதை விட வேறு என்ன வேண்டும். நன்று ! நன்று !!

//நல்ல பதிவு..சதங்கா! //

மிக்க நன்றி

//மறந்துவிடும் நம் அசட்டுத்தனத்தை அழகாக பாவனை செய்யும் குழந்தி கொள்ளை அழகு. என்ன பேர் செல்லத்துக்கு?//

அவங்க அப்பா, அம்மா கிட்ட தான்மா கேக்கணும். படம் இணையத்தில இருந்து எடுத்துப் போட்டிருக்கேன் :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-5406040116250001122009-07-13T13:39:15.308-04:002009-07-13T13:39:15.308-04:00எல்லோருக்கும் இப்படி ஒரு லெச்சுமி அக்கா இருக்கிறார...எல்லோருக்கும் இப்படி ஒரு லெச்சுமி அக்கா இருக்கிறார்.

என் குழந்தைகள் இருவரையும்(2வயது, ஒரு வயது) அருமையாகப் பார்த்துக்கொண்ட என் வீட்டில் வேலை பார்த்த, 'நாமி' என்று குழந்தைகள் அழைக்கும் பொன்னம்மாவை என் மகள் கல்யாணத்துக்கு அழைக்காமல் விட்டது இன்னும் என் மனதை உறுத்திக்கொண்டேயிருக்குது. காரணம், மறதியில்லை. அவள் இருக்குமிடம் தெரியாததுதான்.

நல்ல பதிவு..சதங்கா! மறந்துவிடும் நம் அசட்டுத்தனத்தை அழகாக பாவனை செய்யும் குழந்தி கொள்ளை அழகு. என்ன பேர் செல்லத்துக்கு?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-73336652667776385872009-07-13T08:06:35.662-04:002009-07-13T08:06:35.662-04:00cheena (சீனா) said...
//உணர்ச்சி பூர்வமான கதை. ச...cheena (சீனா) said...

//உணர்ச்சி பூர்வமான கதை. சில் சமயங்களில் நெருங்கிய உறவினையும் - இனிய நட்பினையும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அழைக்க மறக்கிறோம். காரணம் அவர்களை நாம் நிகழ்ச்சியினை நடத்துபவர்களாகவே கருதி - நம்மில் ஒருவரவாகக் கருதி - அழைக்க விட்டு விடுகிறோம். அவ்வளவு தான். //

ஆம். சிலர் அதை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள். சிலருக்கோ தாங்க முடியாது. இருமனநிலையிலும் இருக்கிறார்கள் தானே ?!

//கதை அருமை - குழந்தை அழகு - சுத்திப் போடச் சொல்லணும் - ஆமா//

மிக்க நன்றி. நிச்சயமா....

//(ராம) லெச்சிமி அக்காவின் மறுமொழி நல்லாருக்கு //

முன்னர் சொன்ன இரு மனநிலைகளில் இந்த அக்கா மூத்தவர் :))

//நல்வாழ்த்துகள்//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-79163781958532505492009-07-12T20:04:07.054-04:002009-07-12T20:04:07.054-04:00அன்பின் சதங்கா
உணர்ச்சி பூர்வமான கதை. சில் சமயங்க...அன்பின் சதங்கா

உணர்ச்சி பூர்வமான கதை. சில் சமயங்களில் நெருங்கிய உறவினையும் - இனிய நட்பினையும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அழைக்க மறக்கிறோம். காரணம் அவர்களை நாம் நிகழ்ச்சியினை நடத்துபவர்களாகவே கருதி - நம்மில் ஒருவரவாகக் கருதி - அழைக்க விட்டு விடுகிறோம். அவ்வளவு தான்.

கதை அருமை - குழந்தை அழகு - சுத்திப் போடச் சொல்லணும் - ஆமா

(ராம) லெச்சிமி அக்காவின் மறுமொழி நல்லாருக்கு

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-24663387632568073122009-07-12T16:22:14.805-04:002009-07-12T16:22:14.805-04:00உயிரோடை said...
//நல்லா இருக்கு. வாழ்த்துகள் சதங...உயிரோடை said...

//நல்லா இருக்கு. வாழ்த்துகள் சதங்கா//

ப்லாகரில் தான் ப்ரச்ச்னை என நினைக்கிறேன். உங்க பின்னூட்டங்கள் வந்தாச்சு. மிக்க நன்றி லாவண்யா.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-55736368193448578192009-07-12T16:20:55.896-04:002009-07-12T16:20:55.896-04:00ராமலக்ஷ்மிsaid...
//அன்பிற்கு என்றும் இல்லை அடைக்...ராமலக்ஷ்மிsaid...

//அன்பிற்கு என்றும் இல்லை அடைக்கும் தாழ்:)!
இப்படிக்கு
(ராம)லெச்சுமி அக்கா//

மிக்க மகிழ்ச்சி. எங்க அக்காவே வந்து சொன்னமாதிரி எடுத்துக்கறேன் :))

//கதையைப் போல படத்தில் அந்தக் குழந்தையும் அழகு!//

ஆமா, துறுதுறு கண்களோட அமைதியான ஒரு பார்வை. அழகோ அழகு !சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-25874538804244536542009-07-12T13:05:39.246-04:002009-07-12T13:05:39.246-04:00கதையைப் போல படத்தில் அந்தக் குழந்தையும் அழகு!கதையைப் போல படத்தில் அந்தக் குழந்தையும் அழகு!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-7397387210159278462009-07-12T12:53:22.141-04:002009-07-12T12:53:22.141-04:00நல்லா இருக்கு. வாழ்த்துகள் சதங்காநல்லா இருக்கு. வாழ்த்துகள் சதங்காஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-74487367974510326012009-07-12T12:52:42.072-04:002009-07-12T12:52:42.072-04:00நல்லா இருக்கு சதங்கா. வாழ்த்துகள்நல்லா இருக்கு சதங்கா. வாழ்த்துகள்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-3109053188847923972009-07-12T10:36:15.547-04:002009-07-12T10:36:15.547-04:00அன்பிற்கு என்றும் இல்லை அடைக்கும் தாழ்:)!
இப்படிக்...அன்பிற்கு என்றும் இல்லை அடைக்கும் தாழ்:)!
இப்படிக்கு
(ராம)லெச்சுமி அக்காராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com