tag:blogger.com,1999:blog-6328488504908830646.post5697387710753075178..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: தீபாவளி சிறப்புப் பதிவு - 2009 - 2சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-51768334947997984762009-10-29T23:15:14.339-04:002009-10-29T23:15:14.339-04:00ஆயில்யன், சீனா ஐயா, ராமலக்ஷ்மி அக்கா, நானானிம்மா,
...ஆயில்யன், சீனா ஐயா, ராமலக்ஷ்மி அக்கா, நானானிம்மா,

அனைவரின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-49946008549683638792009-10-20T23:34:41.024-04:002009-10-20T23:34:41.024-04:00நல்ல..நல்ல பதில்கள். வெடிக்காத மத்தாப்புகள்...பரவா...நல்ல..நல்ல பதில்கள். வெடிக்காத மத்தாப்புகள்...பரவாயில்லை உங்க காதுகள் எல்லாம் புண்ணியம் செய்திருக்கின்றன.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-85537940778889223012009-10-20T12:12:33.542-04:002009-10-20T12:12:33.542-04:00//நம் பக்கமே திருப்பி விட்டாங்க//
ஹாஹா..
//கொட்ட...//நம் பக்கமே திருப்பி விட்டாங்க//

ஹாஹா..

//கொட்டித் தீர்த்துட்டோம்ல .....//

இதென்ன? தீரக் கூடாது தாகமும் வேகமும். அட்சய பாத்திரம் போல வந்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்!

மறக்க முடியாத சம்பவம் என்றாலே எல்லோரும் சர்ரென பற்பல ஆண்டுகளுக்கு முன்னரான நினைவுகளில்தான் நீந்திக் களிக்கிறோம்.

ஜாமூனும் சுவை. செட்டி நாட்டு கிச்சனில் ரிப்பன் பக்கோடாவும் மொறுமொறு:)!

அருமையான பதிவுக்கு நன்றி சதங்கா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-16602847341441498482009-10-20T12:03:38.388-04:002009-10-20T12:03:38.388-04:00குலாப்ஜாமூன் சூப்பர் சதங்கா
பதில்கள் இயல்பா இருக...குலாப்ஜாமூன் சூப்பர் சதங்கா

பதில்கள் இயல்பா இருக்கு

ராமலக்ஷ்மிக்கு நன்றி

உதவி பற்றிய கேள்விக்கு அன்வருமே அடுத்தவர்களுக்கு உதவுவதாகத் தான் பதில் அளித்திருக்கிறார்கள் - உதவும் நல்ல உள்ளங்கள் வாழ்க

நல்வாழ்த்துகள் சதங்காcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-83179633111975792092009-10-20T11:18:25.912-04:002009-10-20T11:18:25.912-04:00காலையில தீபாவளி பதிவு போடறதுக்க்காக எனக்கே ரொம்ப ப...காலையில தீபாவளி பதிவு போடறதுக்க்காக எனக்கே ரொம்ப பேவரைட்டான குலோப்ஜாமூன் தேடி தேடி நிறைய நிறைய பார்த்துக்கிட்டிருந்ததுதான் இப்ப டப்புன்னு ஞாபகம் வந்துச்சு :))

சூப்பரூ! :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com