tag:blogger.com,1999:blog-6328488504908830646.post3980498883814207487..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: சதுர தர்பூசணியும் சில படிப்பினைகளும்சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-31863130009803785462008-05-03T09:48:00.000-04:002008-05-03T09:48:00.000-04:00நாகு, தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். போன...நாகு,

தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். போன்சாய் பற்றி பிறகு விரிவாகப் பார்ப்போம். என்ன இருந்தாலும் ஜப்பானியர்கள் பாராட்டுதலுக்குறியவர்கள் தான். இதை மறுக்க முடியுமா ?

நானானி மேடம்,

தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். வந்து வாசித்து, ஊக்கமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

ரிஷான்,

வருகைக்கும், வாசித்தலுக்கும் மிக்க நன்றி.

நி.ந,

நீங்க நிஜமாலுமே நல்லவன் தான் :) உங்கள் பின்னூட்டம் குறித்து மிக்க மகிழ்ச்சி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-6905880700961749152008-05-03T02:01:00.000-04:002008-05-03T02:01:00.000-04:00மொழிபெயர்ப்பே ஆனாலும் மிக நல்ல பதிவு. பகிர்தலுக்கு...மொழிபெயர்ப்பே ஆனாலும் மிக நல்ல பதிவு. பகிர்தலுக்கு மிக்க நன்றி.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-22280115952846940072008-05-03T01:48:00.000-04:002008-05-03T01:48:00.000-04:00மிக அருமை சதங்கா...:)ரொம்ப அழகா விளக்கியிருக்கீங்க...மிக அருமை சதங்கா...:)
ரொம்ப அழகா விளக்கியிருக்கீங்க.
வாழ்த்துக்கள் நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-51820795365654261762008-03-07T01:33:00.000-05:002008-03-07T01:33:00.000-05:00nothing is impossible-என்ற என் ஆசிரியரின் வாக்கை ம...nothing is impossible-என்ற என் ஆசிரியரின் வாக்கை மெய்ப்பித்திருக்கிறார்கள், ஜப்பானியர்கள்!! அவர்களால் எதுவும் முடியும். அணுகுண்டு சாம்பலிலிருந்து மீண்டு வந்த பீனிக்ஸ் பறவைகள் அல்லவா?!
தர்பீஸ் பிடிக்கும் என்போன்றோர்க்கு இது சுவையான தகவல்...பழம் போலவே..சதங்கா!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-89023370838033697972008-02-25T11:32:00.000-05:002008-02-25T11:32:00.000-05:00இயற்கையாக வளர்வதை கட்டுப்படுத்தும் கலையில் தேர்ச்ச...இயற்கையாக வளர்வதை கட்டுப்படுத்தும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜப்பானியர்கள். அடுக்குவதற்கு வசதிதான். அதற்காக?

பள்ளிக்கூடத்தில் இடம் குறைச்சல் என்றால் குழந்தைகள் சைஸைக் குறைப்பதுபோல் இருக்கிறது இது.

கொடுமையான போன்ஸாய் கலையை நமக்கு கொண்டுவந்தது இவர்கள்தானே. போன்ஸாயில் என்ன கொடுமை என்பவர்களுக்கு - தேவைக்கு குறைவான தண்ணீர், வெளிச்சம், உணவு கொடுத்து மரங்களின் இயற்கையான வளர்ச்சியை கட்டுப்படுத்தி (வேர்களை வெட்டி வெட்டி..) அழகுப்பார்க்கும் கலை இது.

http://en.wikipedia.org/wiki/Bonsaiநாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-76438135877441146962008-02-23T13:42:00.000-05:002008-02-23T13:42:00.000-05:00ஜீவா,// வாவ், முயன்றால் முடியாதது இல்லை என நிரூபிக...ஜீவா,

// வாவ், முயன்றால் முடியாதது இல்லை என நிரூபிக்கிறது.
தருவித்தமைக்கு நன்றிகள். //

இதே எண்ணம் தான் முதலில் எனக்கும் தோன்றியது. மிக்க மகிழ்ச்சி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-91338438320295208872008-02-23T13:41:00.000-05:002008-02-23T13:41:00.000-05:00பிரேம்ஜி,வருகைக்கும், வாசித்தலுக்கும் நன்றி.பிரேம்ஜி,

வருகைக்கும், வாசித்தலுக்கும் நன்றி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-4963626610115952262008-02-23T13:40:00.000-05:002008-02-23T13:40:00.000-05:00பாச மலர்,வருகைக்கும், வாசித்தலுக்கும் நன்றி.//என்ன...பாச மலர்,

வருகைக்கும், வாசித்தலுக்கும் நன்றி.

//என்னென்னவோ நடக்கிறது...//

நல்லா நடந்தா நல்லது தாங்க.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-12710537092869484752008-02-23T11:02:00.000-05:002008-02-23T11:02:00.000-05:00வாவ், முயன்றால் முடியாதது இல்லை என நிரூபிக்கிறது.த...வாவ், முயன்றால் முடியாதது இல்லை என நிரூபிக்கிறது.
தருவித்தமைக்கு நன்றிகள்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-84623864056563560232008-02-22T12:48:00.000-05:002008-02-22T12:48:00.000-05:00மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றிமீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றிபிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-50849729487690707762008-02-22T12:39:00.000-05:002008-02-22T12:39:00.000-05:00பகிர்ந்தமைக்கு நன்றி..என்னென்னவோ நடக்கிறது...பகிர்ந்தமைக்கு நன்றி..என்னென்னவோ நடக்கிறது...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.com