tag:blogger.com,1999:blog-6328488504908830646.post3136398381250721327..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: தட்டான் பிடிக்க வாரீயளா ?சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-58390295887156306832008-06-03T08:32:00.000-04:002008-06-03T08:32:00.000-04:00சீனா ஐயா,//வால் பிடிக்க இயலாத கைகள் பெட்டியினில் ச...சீனா ஐயா,

//வால் பிடிக்க இயலாத கைகள் பெட்டியினில் சிறை பிடிக்க உதவினவா ?//

உங்கள் வர்ணனையையும் ரசித்தேன். நன்றாக இருக்கிறது.

பாராட்டுக்கு மிக்க நன்றி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-79235660888919553822008-06-03T08:30:00.000-04:002008-06-03T08:30:00.000-04:00கவிநயா,உங்கள் ரசிப்புக்கும், கருத்துக்கும் மிக்க ந...கவிநயா,

உங்கள் ரசிப்புக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-7177599806224417892008-06-03T08:29:00.000-04:002008-06-03T08:29:00.000-04:00வாங்க வாங்க ராமலஷ்மி மேடம்,சிறு வயது ஆர்வம் இப்பவு...வாங்க வாங்க ராமலஷ்மி மேடம்,

சிறு வயது ஆர்வம் இப்பவும் நினைவில் வைத்து நீங்கள் காட்டுவது ஆனந்தம்.

//கடைசி வரி twist-யைப் போல வர்ணனைகளையும் ரசித்தேன்.//

நான் ரசித்த வரிகள் :) பாராட்டுக்கு மிக்க நன்றி.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-66910141563176506002008-06-02T10:55:00.000-04:002008-06-02T10:55:00.000-04:00சதங்காஅருமை அருமை - தட்டானைக்கண்டா உலங்கூர்தி படைத...சதங்கா

அருமை அருமை - தட்டானைக்கண்டா உலங்கூர்தி படைத்தான் - என்ன ஒரு அருமையான கற்பனை. அழகு தமிழ்ச் சொற்கள் - எளிமையான அடிகள்.

வால் பிடிக்க இயலாத கைகள் பெட்டியினில் சிறை பிடிக்க உதவினவா ?

சிறந்த கவிதை - நல்வாழ்த்துகள் சதங்காcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-45616635761039005072008-06-02T10:52:00.000-04:002008-06-02T10:52:00.000-04:00//உன்னைக் கண்டாஉலங்கு ஊர்தி* படைந்தான் ?!//அப்படித...//உன்னைக் கண்டா
உலங்கு ஊர்தி* படைந்தான் ?!//

அப்படித்தான் போல!

//இம் முறை தோற்பதில்லை
என்ற சபதம் நிறைவேற்ற,
சரிந்து பிடித்தேன் உன்னை,
என் புகைப்படப் பெட்டியிலே !!!//

ரசித்தேன்! :)))Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-86192786565236856772008-06-02T09:12:00.000-04:002008-06-02T09:12:00.000-04:00வாரோம் வாரோம்! சின்ன வயதில் எங்கள் தோட்டத்தில் செட...வாரோம் வாரோம்! சின்ன வயதில் எங்கள் தோட்டத்தில் செடிக்குச் செடி தாவும் தட்டான்களைப் பிடிக்க முயன்று தோற்றிருக்கிறோம். எத்தனை முறை தோற்றாலும் அவற்றைத் துரத்துவது ஒரு குதூகலமாய் இருந்திருக்கிறது. நீங்கள் ஜெயித்தீர்களா எனப் படித்துக் கொண்டே வருகையில்...
//இம் முறை தோற்பதில்லை
என்ற சபதம் நிறைவேற்ற,
சரிந்து பிடித்தேன் உன்னை,
என் புகைப்படப் பெட்டியிலே !!!//

கடைசி வரி twist-யைப் போல வர்ணனைகளையும் ரசித்தேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com