tag:blogger.com,1999:blog-6328488504908830646.post199213687879900880..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: டீல் மா கண்ணு ! (Part - 3)சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-10213265965652454812008-06-26T19:00:00.000-04:002008-06-26T19:00:00.000-04:00வல்லிம்மா,//ஆமா ஆமாம். உண்மையில் நடக்கும் துயரம் ப...வல்லிம்மா,

ஆமா ஆமாம். உண்மையில் நடக்கும் துயரம் போதும். பதிவில் வேண்ட்டாம். //

ஆரம்பிக்கும்போதே சீனா ஐயா வாக்குறுதியே வாங்கிட்டாரு, முடிவு நல்லதா இருக்கணும் என்று. ராமலஷ்மி மேடமும் அதையே சொல்ல, இப்ப நீங்களும். முடிவு நல்லவிதமா தான் சொல்லியிருக்கிறேன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-56382286996999504712008-06-25T12:01:00.000-04:002008-06-25T12:01:00.000-04:00//சதங்கா, மனம் பக் பக் என்கிறது. பயமுறுத்தாதீர்கள்...//சதங்கா, மனம் பக் பக் என்கிறது. பயமுறுத்தாதீர்கள். உண்மைச் சம்பவமெனினும் என் முதல் மறு மொழியும் அதற்கு தாங்கள் அளித்த உறுதி மொழியும் நினைவில் கொள்ளுங்கள்.//

ஆமா ஆமாம். உண்மையில் நடக்கும் துயரம் போதும். பதிவில் வேண்ட்டாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-45005614862359028482008-06-19T21:38:00.000-04:002008-06-19T21:38:00.000-04:00சீனா ஐயா,//சதங்கா, மனம் பக் பக் என்கிறது. பயமுறுத்...சீனா ஐயா,

//சதங்கா, மனம் பக் பக் என்கிறது. பயமுறுத்தாதீர்கள். உண்மைச் சம்பவமெனினும் என் முதல் மறு மொழியும் அதற்கு தாங்கள் அளித்த உறுதி மொழியும் நினைவில் கொள்ளுங்கள்.//

நினைவில் இருத்தி நல்ல விதமாய் முடித்திருக்கிறேன். இந்நேரம் அந்தப் பதிவையும் பார்த்திருப்பீர்கள் :)சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-75668597225496245632008-06-19T13:22:00.000-04:002008-06-19T13:22:00.000-04:00சதங்கா, மனம் பக் பக் என்கிறது. பயமுறுத்தாதீர்கள். ...சதங்கா, மனம் பக் பக் என்கிறது. பயமுறுத்தாதீர்கள். உண்மைச் சம்பவமெனினும் என் முதல் மறு மொழியும் அதற்கு தாங்கள் அளித்த உறுதி மொழியும் நினைவில் கொள்ளுங்கள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-86108858696440649322008-06-19T07:50:00.000-04:002008-06-19T07:50:00.000-04:00ராமலஷ்மி மேடம்,ஆம் இது உண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்...ராமலஷ்மி மேடம்,

ஆம் இது உண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றி, கற்பனை சேர்த்து எழுதியிருக்கிறேன். விவரங்கள் அடுத்த பகுதியில் தருகிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-44858218524915393872008-06-19T07:49:00.000-04:002008-06-19T07:49:00.000-04:00தன்ஸ்,உங்களுக்கும் அனானி அவர்களுக்கு அளித்த பதில் ...தன்ஸ்,

உங்களுக்கும் அனானி அவர்களுக்கு அளித்த பதில் தான். நிறைவுப் பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-32872707121764494222008-06-19T00:55:00.000-04:002008-06-19T00:55:00.000-04:00சதங்கா, தமிழ்மணம் முகப்பில், முதல் இரண்டு வரிகளைக்...சதங்கா, தமிழ்மணம் முகப்பில், முதல் இரண்டு வரிகளைக் கண்டதுமே தெரிந்து விட்டது கதை எதை நோக்கி நகர்கிறது என்று. அவசரமாய், வேலைகளை முடித்து விட்டு விரைந்து வந்தேன்..இப் பதிவிலும் முடியவில்லை. தாங்கள் அனானிக்கு அளித்திருக்கும் பதிலில் இருந்து இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது என்பது புரிந்ததும் இன்னும் 'பக் பக்' என்றிருக்கிறது. அவர்கள் பிழைத்தார்களா சதங்கா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-83457207064924832242008-06-18T23:27:00.000-04:002008-06-18T23:27:00.000-04:00இது சமீபத்தில் என் நண்பனின் அண்ணனுக்கு நனைந்தது போ...இது சமீபத்தில் என் நண்பனின் அண்ணனுக்கு நனைந்தது போல உள்ளதே.......DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-21189096005037892592008-06-18T16:09:00.000-04:002008-06-18T16:09:00.000-04:00அனானி,வருகைக்கு நன்றி. ஆம் நீங்கள் குறிப்பிட்ட நி...அனானி,

வருகைக்கு நன்றி. ஆம் நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி தான் அடிப்படைக் காரணம். முடிவு தெரிவித்து இது பற்றி கூறலாம் என இருக்கிறேன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-63155814564478263352008-06-18T14:15:00.000-04:002008-06-18T14:15:00.000-04:00Looks like Stillwater,MN incident...Looks like Stillwater,MN incident...Anonymousnoreply@blogger.com