tag:blogger.com,1999:blog-6328488504908830646.post1681300415142325511..comments2023-09-13T05:51:22.285-04:00Comments on வழக்கம் போல்: உத்தரவின்றி உள்ளே வா !சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6328488504908830646.post-68353790817006223182008-12-15T07:32:00.000-05:002008-12-15T07:32:00.000-05:00நாகு (Nagu) said...// எனக்கு என்ன ஆச்சரியம்னா - இவ...நாகு (Nagu) said...

// எனக்கு என்ன ஆச்சரியம்னா - இவ்ள சின்னவயசு கல்லூரி வழக்கு எல்லாம் எப்படி உமக்கு வருகிறது? அசத்தியிருக்கிறீர்கள். சுஜாதா என்ன வயதாகியிருந்தாலும்
, சின்ன வயசுக்காரங்க வழக்குல எழுதுவார். அதுமாதிரி இருக்கு.//

காமெடி கீமெடி பண்ணலையே :)))

// பூனைக்கண்ணு பாத்தா எனக்கு பிசாசுக்கண்ணு மாதிரி இருக்குமப்பா... உம்ம பேசாம டீச்சர் வீட்டுக்கு அனுப்பனும். என்ன சொல்றீங்க டீச்சர்?//

'அரண்டவன் கண்ணுக்கு' பழமொழி தான் ஞாபகத்துக்கு வருது :)))

// முன்னே பின்னே பேசாமலே இவ்வளவு லவ்ஸா? ஜீவா மாதிரி திறமையான சேல்ஸ்மென் நண்பன் யாரும் நமக்கு - சரி - எனக்கு வாய்க்கலியே? :-)//

விதி வலியது என்று சொல்றதெல்லாம் இதுக்கு தானோ ??சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-57158518497698836612008-12-15T07:20:00.000-05:002008-12-15T07:20:00.000-05:00cheena (சீனா) said...// கொஞ்சம் பிஸி - வருகைப்ப...cheena (சீனா) said...

// கொஞ்சம் பிஸி - வருகைப்பதிவு இது - கருத்து பின்னர் - வர்ட்டா - வாழ்த்துகள்..

ஒன்றும் அவசரமில்லை. கதவு திறந்தே இருக்கும். எப்ப வேணா வந்து படிங்க, கருத்து சொல்லுங்க.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-8093294222085323942008-12-15T07:12:00.000-05:002008-12-15T07:12:00.000-05:00ராமலக்ஷ்மி said...// கலகல கல்லூரிக் கதை.கலாய்ப்...ராமலக்ஷ்மி said...

// கலகல கல்லூரிக் கதை.

கலாய்ப்பு.
பார்ப்பு.
குறும்பு.//

கவிதை பானியில் பின்னூட்டம்
கலகலப்பாகுது நம் மனஓட்டம் :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-52266397787798036182008-12-15T07:08:00.000-05:002008-12-15T07:08:00.000-05:00ஆயில்யன் said...// ஒன்ஸ் அபான் ஏ டைம் 199* !!!!...ஆயில்யன் said...

// ஒன்ஸ் அபான் ஏ டைம் 199* !!!!//

ம்ம்ம். நாமெல்லாம் ஒரே காலகட்டத்தில் தான் கல்லூரி சென்றிருக்கிறோம். நீங்க சொன்ன விதம் பிடிச்சிருந்தது. அருமை.

// இதே மாதிரி ஒரு கவிதை எழுதிடணும்ன்னு ஒண்டியாய் ரொம்ப நாள் தவிச்சிக்கிட்டிருந்தேன்!

ஆனா கிடைக்கலையே!
வரிகள் வாய்க்கலையே! :)))))//

ஹா ஹா ... டூ லேட். இல்ல பரவாயில்லை என்றால், ஆளு யாருனு சொல்லுங்க, வரிகள் வடித்திடுவோம் :)))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-72224895305258661102008-12-15T07:05:00.000-05:002008-12-15T07:05:00.000-05:00SUREஷ்said...// இருந்தாலும் ஆபரேஷன் சக்ஸஸ்"...SUREஷ்said...

// இருந்தாலும் ஆபரேஷன் சக்ஸஸ்"

அடப் பாவிகளா...........//

இது என்ன ஆச்சரியமா ? இல்லை சந்தேகமா ? :))

// எந்திரன் புத்தம்புதிய கதை

http://kanavukale.blogspot.com/2008/12/entirely-different-entertainment.html

வாங்க பாஸ்//

வந்தாச்சு. படித்தும், ரசித்தும் பின்னும் ஊட்டியாச்சு :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-30358072013748087062008-12-13T00:31:00.000-05:002008-12-13T00:31:00.000-05:00எனக்கு என்ன ஆச்சரியம்னா - இவ்ள சின்னவயசு கல்லூரி வ...எனக்கு என்ன ஆச்சரியம்னா - இவ்ள சின்னவயசு கல்லூரி வழக்கு எல்லாம் எப்படி உமக்கு வருகிறது? அசத்தியிருக்கிறீர்கள். சுஜாதா என்ன வயதாகியிருந்தாலும்
, சின்ன வயசுக்காரங்க வழக்குல எழுதுவார். அதுமாதிரி இருக்கு.

பூனைக்கண்ணு பாத்தா எனக்கு பிசாசுக்கண்ணு மாதிரி இருக்குமப்பா... உம்ம பேசாம டீச்சர் வீட்டுக்கு அனுப்பனும். என்ன சொல்றீங்க டீச்சர்?

முன்னே பின்னே பேசாமலே இவ்வளவு லவ்ஸா? ஜீவா மாதிரி திறமையான சேல்ஸ்மென் நண்பன் யாரும் நமக்கு - சரி - எனக்கு வாய்க்கலியே? :-)நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-7779804526689182832008-12-12T10:33:00.000-05:002008-12-12T10:33:00.000-05:00கொஞ்சம் பிஸி - வருகைப்பதிவு இது - கருத்து பின்னர் ...கொஞ்சம் பிஸி - வருகைப்பதிவு இது - கருத்து பின்னர் - வர்ட்டா - வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-87628627291423046882008-12-12T10:07:00.000-05:002008-12-12T10:07:00.000-05:00ராஜ நடராஜன் said... //கதை விடறீங்களா?கல்லூரி அனுபவ...ராஜ நடராஜன் said...

//கதை விடறீங்களா?கல்லூரி அனுபவமா?//

இரண்டும் கலந்த கலவை தானுங்க.

சுவாரஸ்யமா இருக்கட்டுமே என்று சில மிகைப்படுத்தல் இருந்தாலும், நிஜத்திலும் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கிறது. என் கல்லூரி காலத்தில் (அகெய்ன், ரெஃபெர் ஆயில்ஸ் கமென்ட்), நண்பர்களின் நிகழ்வுக் கோர்வையை சற்று மாற்றி கதைப்படுத்தியிருக்கிறேன். அவ்ளோ தான்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-44884147379296794052008-12-12T10:02:00.000-05:002008-12-12T10:02:00.000-05:00அதிரை ஜமால் said... //உத்தரவு இன்றி உள்ளே வந்துட்ட...அதிரை ஜமால் said...
//உத்தரவு இன்றி உள்ளே வந்துட்டேன் ...//

வாங்க வாங்க, தலைப்பை சரியாப் புரிஞ்சு வந்திருக்கீங்க போல :)))

//சதங்கைகள் உருட்டி விட்ட மாதிரி சிரிப்பு சத்தம் கேட்குது//

ம்...பலே...

//விக்கிபீடியால இதெல்லாம் வருதா...//

ம்ம்ம்.... பாருங்க நம்ம விக்கி எவ்ளோ ஃபேமஸ்னு. ஆயில்ஸ் கமென்ட் பாருங்க் "ஒன்ஸ் அபான் எ டைம் 199*" னு '*' போட்டுருக்காரு. அந்த காலகட்டத்தில் நடந்த கதை தான் இதுவும். அதுக்கும் ஒரு இருபது வருசம் முந்தி நம்ம விக்கி பொறந்தாச்சு. அப்புறமா வந்த விக்கிபீடியா, நம்ம விக்கி பேர கூட வச்சிருக்கலாமோ என்னவோ :))))

\\பூனைக் கண் கண்டேன்
புவியீர்ப்பில் விழுந்தேன்

காந்தக் கண் கண்டேன்
க(ல்)வி மறந்து நின்றேன்.

சாந்த முகம் கொண்ட
செம் மேனிப் பெண்ணழகி

காந்தமாய் எனை ஈர்த்த
பூனைக் கண்ணழகி.'\\

நல்லாயிருக்கே ...//

//நல்ல சஸ்பன்ஸ் வச்சி சூப்பரா முடிச்சிருக்கீங்க.//

ரசனைக்கு நன்றிகள் பல. தொடர் கமென்ட் போட்டு கூடுதல் சிறப்பு செய்ததற்கு கோடி நன்றிகள்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-73818964810310539382008-12-12T09:51:00.000-05:002008-12-12T09:51:00.000-05:00துளசி கோபால்said...//டீச்சர் என்ற பயம் கொஞ்சம்கூட ...துளசி கோபால்said...

//டீச்சர் என்ற பயம் கொஞ்சம்கூட இல்லை....... உஹூம்....//

கொஞ்சம் கூட ... உஹூம் ... என்ன காலேஜோ அது :)))

//பூனைக்கண்ணுதான் வேணுமுன்னா இங்கே கிளம்பிவாங்க. பயங்கர ரொமாண்டிக் லுக் விட்டுக்கிட்டு இருக்காங்க ஒருத்தர்:-)))//

ஹை ஜாலி. இருங்க தங்கமணி கிட்ட பர்மிஷன் வாங்கிக்கறேன் முதலில் :))))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-9300017387368617912008-12-12T07:15:00.000-05:002008-12-12T07:15:00.000-05:00கலகல கல்லூரிக் கதை.டீச்சராய் பூனைக் கண்ணழகியின் கல...கலகல கல்லூரிக் கதை.

டீச்சராய் பூனைக் கண்ணழகியின் கலாய்ப்பு.

மலைக் கோட்டையில் மாப்பிளை பார்ப்பு.

முடிவில் ஜீவாவை விக்கித்து லயிக்க வைத்து விட்டது விக்கியின் குறும்பு.

//வெளிர் பச்சைப் புடவையில், (கண்களுக்கு மேட்சிங்காக இருக்கும்) //

துளசி மேடத்தின் கமெண்டை ரசித்தேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-25483586526048713232008-12-12T01:19:00.000-05:002008-12-12T01:19:00.000-05:00//காந்தமாய் எனை ஈர்த்தபூனைக் கண்ணழகி.//ஒன்ஸ் அ...//காந்தமாய் எனை ஈர்த்த
பூனைக் கண்ணழகி.//

ஒன்ஸ் அபான் ஏ டைம் 199* !!!!

இதே மாதிரி ஒரு கவிதை எழுதிடணும்ன்னு ஒண்டியாய் ரொம்ப நாள் தவிச்சிக்கிட்டிருந்தேன்!

ஆனா கிடைக்கலையே!
வரிகள் வாய்க்கலையே! :)))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-40707232077625997962008-12-11T21:48:00.000-05:002008-12-11T21:48:00.000-05:00//பூனைக்கண்ணுதான் வேணுமுன்னா இங்கே கிளம்பிவாங்க. ப...//பூனைக்கண்ணுதான் வேணுமுன்னா இங்கே கிளம்பிவாங்க. பயங்கர ரொமாண்டிக் லுக் விட்டுக்கிட்டு இருக்காங்க ஒருத்தர்:-)))//

டீச்சருக்கு இவ்வளவு குசும்பு ஆகாது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-11630824100919944142008-12-11T21:35:00.000-05:002008-12-11T21:35:00.000-05:00எந்திரன் புத்தம்புதிய கதைhttp://kanavukale.blogspo...எந்திரன் புத்தம்புதிய கதை

http://kanavukale.blogspot.com/2008/12/entirely-different-entertainment.html

வாங்க பாஸ்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-82875661229676843482008-12-11T21:32:00.000-05:002008-12-11T21:32:00.000-05:00இருந்தாலும் ஆபரேஷன் சக்ஸஸ்" அடப் பாவிகளா.........இருந்தாலும் ஆபரேஷன் சக்ஸஸ்"

அடப் பாவிகளா.........SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-70474773816885800782008-12-11T20:58:00.000-05:002008-12-11T20:58:00.000-05:00கதை விடறீங்களா?கல்லூரி அனுபவமா?கதை விடறீங்களா?கல்லூரி அனுபவமா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-82311528987061442632008-12-11T20:54:00.000-05:002008-12-11T20:54:00.000-05:00நல்ல சஸ்பன்ஸ் வச்சி சூப்பரா முடிச்சிருக்கீங்க.நல்ல சஸ்பன்ஸ் வச்சி சூப்பரா முடிச்சிருக்கீங்க.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-72246206048643267932008-12-11T20:52:00.000-05:002008-12-11T20:52:00.000-05:00\\பூனைக் கண் கண்டேன்புவியீர்ப்பில் விழுந்தேன்காந்த...\\பூனைக் கண் கண்டேன்
புவியீர்ப்பில் விழுந்தேன்

காந்தக் கண் கண்டேன்
க(ல்)வி மறந்து நின்றேன்.

சாந்த முகம் கொண்ட
செம் மேனிப் பெண்ணழகி

காந்தமாய் எனை ஈர்த்த
பூனைக் கண்ணழகி.'\\

நல்லாயிருக்கே ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-85539392679969760642008-12-11T20:48:00.000-05:002008-12-11T20:48:00.000-05:00\\"டேய் ... உன்னைத் தான் ... பகல் கணவு பரந்தாமா, ப...\\"டேய் ... உன்னைத் தான் ... பகல் கணவு பரந்தாமா, பாடத்தை கூட நீ இப்படி கவனித்ததில்லையே ராசா ..." என்ற விக்கியின் பரிகாசத்தில்\\

விக்கிபீடியால இதெல்லாம் வருதா...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-85247345413950149072008-12-11T20:47:00.000-05:002008-12-11T20:47:00.000-05:00\\கல்லூரி வாசலில் அவள் கடக்கையில், 'மியாவ்' என்று ...\\கல்லூரி வாசலில் அவள் கடக்கையில், 'மியாவ்' என்று கத்தணும் போல் இருந்தது\\

ஹா ஹா ஹா

சதங்கைகள் உருட்டி விட்ட மாதிரி சிரிப்பு சத்தம் கேட்குதுநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-10873472047562356612008-12-11T20:46:00.000-05:002008-12-11T20:46:00.000-05:00உத்தரவு இன்றி உள்ளே வந்துட்டேன் ...உத்தரவு இன்றி உள்ளே வந்துட்டேன் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6328488504908830646.post-26715230522090084062008-12-11T20:00:00.000-05:002008-12-11T20:00:00.000-05:00டீச்சர் என்ற பயம் கொஞ்சம்கூட இல்லை....... உஹூம்......டீச்சர் என்ற பயம் கொஞ்சம்கூட இல்லை....... உஹூம்....

பூனைக்கண்ணுதான் வேணுமுன்னா இங்கே கிளம்பிவாங்க. பயங்கர ரொமாண்டிக் லுக் விட்டுக்கிட்டு இருக்காங்க ஒருத்தர்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com